வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...
குத்தாலம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...
மன்னம்பந்தல் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோயிலில் நடைப்பெற்ற பிள்ளைக்கறி அமுது படையல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்ட நாயனார் பிள்ளைக்கறி அமுது படையல் இட்டதை போற்றும் வகையில் அமுது படையல் விழா...
சமணர் தலமான திருப்பருத்திக் குன்றம் திரைலோக்கியநாதர் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற மஹாவீரர் ஜெயந்தி விழா ..
காஞ்சிபுரம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கிய நாதர் மற்றும் சந்திரபிரப நாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.
சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில் தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது....
100-வது ஆண்டாக மணப்பறவை ஸ்ரீஉத்திராபதீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
திருவாரூர், மே.08 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே மணப்பறவை கிராமத்தில்ஐந்து தலை நாகம் போல் காட்சியளிக்கும் ஆத்தி மரத்தின் கீழ் சுயம்புவாக தோன்றி ஸ்ரீ உத்திராபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/UvsYeAiS-N0
சிறு தொண்ட நாயனார் திருவிளையாடலான பிள்ளைக்கறி சமைக்கும்...
40 ஆண்டுகளுக்கு பிறகு தில்லையாடி கிராமத்தில் நடைப்பெற்ற ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்டம் …
மயிலாடுதுறை, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தில்லையாடி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைப்பெற்றது. அப்போது திடீரென சட்டத்தேரின் முன் சக்கரம் உடைந்து பழுது ஏற்பட்டதால் உடனடியாக தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு நான்கு மணி நேரத்திற்கு பிறகு...
சேகல் மடப்புரம் அருள்மிகு ஸ்ரீகாடுவளம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி விழா …
திருத்துறைப் பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா, சேகல் மடப்புரம் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ காடுவாளம்மன் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 12 ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழாவின் தீமிதி திருவிழா அவ்வூரில்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலய பெரு விழா …
தஞ்சாவூர் மாவட்டம், 06-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர்...
நீலத்தநல்லூர் ஸ்ரீதிரௌபதியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சித்திரை மாத தீ மிதி திருவிழா …
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நீலத்தநல்லூர் ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி...
மேலத்திருப்பந்துருத்தியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தூய அற்புத அன்னை ஆலய 60 வது ஆண்டு பெருவிழாவின் அலங்கார தேர் பவனி...
திருவையாறு, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தூய அற்புத அன்னையின் 60 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/EDFbTE-qzRI
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில்...
ஒன்பது வகையான வாசனைத் திரவியங்கள் கொண்டு தஞ்சை பெருவுடையாருக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்..
தஞ்சாவூர், மே. 06 –
. தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
சித்திரை மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெருவுடையார்க்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/NcH6mn6GgCM
உலகப் புகழ். பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு...























