Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

முருகமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... முருகமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/bcbWn8NFWkE மயிலாடுதுறை மாவட்டம், முருகமங்கலம்...

சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …

முத்துப்பேட்டை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ... திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...

திருவாடுதுறையில் நடைப்பெற்ற வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலய 67 ஆம் ஆண்டு காவடி பால்குட திருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறையில் அருள் பாலித்துவரும் வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 67 ஆம் ஆண்டு காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்...

எதிர் வரும் மே 19 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் பெருவிழா …

மயிலாடுதுறை,மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டின பிரவேசம் விழா, ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் 19 ஆம் தேதி துவங்குகிறது. https://youtu.be/sflN0T4xjus மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுர ஆதீன மடம் அமைந்துள்ளது....

திருநீலக்குடியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தூய அற்புத அன்னை தேவாலயத்தின் 25 வது ஆண்டு தேர் பவனித் திருவிழா …

கும்பகோணம், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணம் அருகேவுள்ள திருநீலக்குடி தூய அற்புத அன்னை தேவாலயத்தின் 25 ஆம் ஆண்டு தேர் பவனி விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா திருநீலக்குடியில் அமைந்துள்ள புனித அற்புத அன்னை ஆலயத்தில் ...

சத்குரு அப்பா பைத்தியம் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்ட புதுவை முதலமைச்சர் …

புதுச்சேரி, மே.12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குருவான சத்குரு அப்பா பைத்தியம் சாமிகளின் 65-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு பூஜை செய்து அவரை வழிபட்டார். புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் மேலும், அவரது...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருவேங்கடப்புரம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோவம் …

பொன்னேரி, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள்...

மேலத் திருமணஞ்சேரியில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற உத்ரேஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவம் …

மயிலாடுதுறை, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, மேல திருமணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ உத்தரீஸ்வரர் ஆலய அமுது படையல் உற்சவ நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு...

தமிழ் மொழியிலும் சங்கீத கீரத்தனைகள் பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்த்திரிகளின் 262 வது...

திருவாரூர்,மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், தமிழ் மொழியிலும் சங்கீத கீர்த்தனைகளை பாடிய கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசியாமா சாஸ்திரிகளின் 262வது ஜெயந்தி: அவர் பிறந்த திருவாரூரில் உள்ள அவதார இல்லத்தில் சிறப்பு பூஜை மற்றும் இசை வழிபாடு...

இராஜகோபாலபுரம் அருள்மிகு ஸ்ரீஐயன் பிடாரி அம்மன் திருக்கோயிலில் மிகுந்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா ..

மயிலாடுதுறை, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS