Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மிகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற களிமேடு அப்பர் 96 ஆம் ஆண்டு சதயத் திருத்தேர்...

தஞ்சாவூர், மே. 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் கடந்த 2022 ஆண்டு சப்பர தேரோட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்த நிலையில் மிகுந்த பாதுகாப்போடு 96-வது ஆண்டாக அப்பர் சதய விழா சப்பர தேர் விழா நடைபெற்றது. https://youtu.be/wBYlN3UmR_A தஞ்சாவூர் அருகே களிமேட்டில் சமய குறவரான...

சீர்காழி சட்டைநாதர் திருக்கோயிலில் நள்ளிரவு முழுவதும் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

சீர்காழி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்சந்திரசேகர்… சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு முழுவதும், புஷ்ப விமான உலா சுவாமிக்கு வெகுசிறப்பாக வழிபாடு.நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. அக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 14ஆம் தேதி...

காய்கறி அலங்காரத்தில் அருள் பாலித்த குத்தாலம் ஸ்ரீமகா காளியம்மன் : சிறப்பாக நடைப்பெற்ற 10 நாள் ஊஞ்சல் உற்சவ...

குத்தாலம், மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … குத்தாலம் மகாகாளியம்மன் 10ம் திருநாளான இன்று காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவமனது வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் காளியம்மன் கோவில் தெருவில் எழுந்து அருள்பாலித்து வரும்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் சித்திரை தெப்ப பிரமோற்சவத் திருவிழா …

பொன்னேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு,...

கொக்கலாடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

திருத்துறைப்பூண்டி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் மற்றும் அம்பிகாபதி... திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கொக்காலடி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு காப்பு கட்டுதல் தொடங்கி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை காட்டப்பட்டு, அம்பாள் வீதி உலா  மற்றும் அன்னதானம்...

சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 37 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா …

மயிலாடுதுறை, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் … மயிலாடுதுறை மாவட்டம், சேண்டிருப்பு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 37-ம் ஆண்டு பால்குட திருவிழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அழகுக் காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை...

திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீதர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கும்பாபிஷேகம் …

கும்பகோணம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்...

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புதுச்சேரி, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு புனித ஜெயராக்கினி அன்னையின் திருக்கொடி...

விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...

காஞ்சிபுரம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில்  சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்…

மயிலாடுதுறை, மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் உள்ள பஞ்சவடீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS