Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருநின்றவூரில் நடைப்பெற்ற ஸ்ரீஇருதாயலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேனிற்கால வசந்த உற்சவம் …

ஆவடி, மே. 22 - ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி  திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/bwZ36T6uUbM திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில்  கட்டி கும்பாபிஷேகம் செய்த  இந்த திருக்கோவில் ஸ்ரீ...

பெரியபாளையம் ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற விளக்கு பூஜை …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபவானி அம்மன் திருக்கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை...

உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …

புதுச்சேரி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...

தஞ்சாவூர் அருள்மிகு ஜெயகணபதி திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் .. மனமுருகி சுவாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்த...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பழைய மாரியம்மன் கோவில் சாலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஜெய கணபதி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/Q62uBkh9vG4 முன்னதாக மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு, நேற்று விக்னேஸ்வர...

12 ஆண்டுகளுக்கு பின்பு அண்ணலக்ரஹாரம் அருள்மிகு வீரமுத்து மாரியம்மன் திருக்கோயில் நடைப்பெற்ற திருக்குட அருள் நன்னீராட்டு பெருவிழா …

அண்ணலக்ரஹாரம், சனவரி. 24 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்தரும் வீரமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பேராயிரம் பரவி வானோரேத்தும் பெம்மானாகிய கண்ணுதல் பெருமானுடைய பெரும் கருணையினால் முத்திசையும் புனற்பொன்னி சூழ்ந்து தனது...

நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி பெருவிழா ….

கும்பகோணம், மார்ச். 29 - 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ வஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கியது. மேலும் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...

கும்பகோணம் : ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் நடிகை நயன்தாரா காதலருடன் சாமி தரிசனம் …

கும்பகோணம், மே. 23 - கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரன் திருக்கோயிலில் இன்று மாலை திரைப்படநடிகை நயன்தாராவும், அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் வருகை தந்து அர்ச்சனை செய்து தரிசனம் செய்து, மங்கலம் யானைக்கு வாழைப்பழம் வழங்கி இருவரும் அதனிடம் ஆசி பெற்றனர். https://youtu.be/dABSLWa2RAg திரைப்பட நடிகை நயன்தாராவும் அவரது...

உலக அமைதி வேண்டி இஞ்சிக்குடி ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற பௌர்ணமி யாகம் மற்றும் பால்குட விழா ..

திருவாரூர், மே. 15 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. https://youtu.be/1Wd4SvtFVdY இதனைத் தொடர்ந்து...

கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/S5kv3GamXRs உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...

ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது

கும்பகோணம், மார்ச். 10 - 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/I3gpGZDgOk4 கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS