கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..
கும்பகோணம், மே. 28 –
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
https://youtu.be/eu_mSwaONXs
தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...
கும்பகோணம் மாநகரில் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் திரு வீதிவுலா வந்த ஆறு சைவத் திருத்தல பஞ்ச...
கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும் அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும், அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே...
தண்டலைச்சேரி அருள்மிகு நீணெறிநாதர் திருக்கோயில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ரங்கநாதன் என்பவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் அப்பகுதி...
திருத்துறைப்பூண்டி, ஏப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், தண்டலைச்சேரியில் 63 நாயன்மார்களில் அரிவாட்ட நாயனார் அவதார-முக்தி ஸ்தலமும் ஸ்ரீ நீணெறிநாதர் - ஞானம்பிகை உடனுறை புகழ் பெற்ற திருக்கோவில் அமைந்துள்ளது.
இத் திருக்கோவிலுக்கு அறங்காவலர் பொறுப்புக்கு அறநிலை துறையின் மூலம் விண்ணப்பங்கள் இந்து சமய அறநிலைய துறையால்...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரு தேவன்குடி அருள்மிகு ஶ்ரீகோதண்ட இராம சுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
திருத்தேவன்குடி, சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர்.கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான ஆலயம் என அவ்வாலய தல வரலாறு தெரிவிக்கின்றது. மேலும் அவ்வாலயத்தில் தேவங்குடி கோதண்ட இராமஸ்வாமி கைங்கரிய...
புத்தமங்களம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 75 ம் ஆண்டு தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு...
சென்பகச்சேரி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற லக்ஷார்ச்சனை ..
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
https://youtu.be/VSEmQ1w5OVk
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில்...
தங்கக்கருட வாகன ஓலை சப்பரத்தில் வீதிவுலா வந்த சக்ரபாணிசுவாமி பெருமாளின் கருட சேவை …
கும்பகோணம், பிப். 13 –
மாசிமக பெருவிழா நான்காம் நாளன இன்றிரவு, கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் இருந்து பெருமாள் தங்ககருட வாகனத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க, வீதியுலாவாக பவனி வர, பெருமாளின் கருட சேவையை ஏராளமானோர் தரிசனம்...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …
கும்பகோணம், ஜன. 6 -
108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...
மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 49 ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா : ஸ்ரீஆறுமுக...
மீஞ்சூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் அபிஷேகம்...
























