தாயே நாடியம்மா என விண் அதிர முழக்கம் எழுப்பியபடி திருத்தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்ற திரளான பட்டுக்கோட்டை...
பட்டுக்கோட்டை, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தமிழகத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலின் திருத்தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக தொடங்கியது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணை அதிர வைக்கும் வகையில் தாயே நாடியம்மா என்றவாறு பயபக்தியுடன் முழக்கம்...
கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் : நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கும்பகோணம் அபிமுகேசுவரர் சுவாமி திருக்கோவிலில் நேற்றிரவு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/S5kv3GamXRs
உலக பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா தொடர்புடைய 12...
கும்பகோணம் : அருள்மிகு எழுந்தரிநாதர் திருக்கோயிலில் ரூ.63 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடம் : தமிழ்நாடு...
கும்பகோணம் ஜூன். 10 -
கும்பகோணம் அருகே உள்ள இன்னம்பூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எழுத்தரிநாதர் திருக்கோவிலுக்கு ரூ. 63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய அன்னதான கூடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
https://youtu.be/lOPaI4GRcCQ
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல கோடி ரூபாய்...
கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீசக்திவிநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்நேயர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 05 -
கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர், பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர்...
வலங்கைமான் அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகாமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற உலகப் பிரசித்தி பெற்ற ‘பாடைகட்டி’ திருவிழா … நேத்திக்கடன் செலுத்திய...
வலங்கைமான், மார்ச். 26 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீசீதளா தேவி மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் 'பாடை காவடி' எனும் திருவிழா மிகவும் உலக பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இத்திருவிழாவில் அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைச்...
ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11 திருக்கோயில்களில் இருந்து வந்து, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் முன்பு அருள் பாலித்த...
கும்பகோணம், ஜன. 06 -
கும்பகோணத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆதி கும்பேஸ்வரன் கோவில் முன்பு 11 சிவாலயத்தில் இருந்து நடராஜர் சிவகாமி அம்பாள் சுவாமிகள் ஒரே இடத்தில் ஒன்று சேர நின்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் கும்பகோணத்தில், மகாமகம்...
கும்பகோணம் அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கோடாபிஷேகம் : திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி...
கும்பகோணம், ஏப். 19 -
கும்பகோணம் மாநகரம், மோதிலால் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திருகற்பகவிநாயகர் திருக்கோயிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் கோடாபிஷக விழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோன்று இவ்வாண்டும் கோடாபிஷேகம் விழாவினை முன்னிட்டு மகாமக குளத்திலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்துக் கொண்டு, மாநகரின்...
நான்கு ரத வீதிகளில் ராஜகம்பீரத்துடன் வலம் வந்த எண்கண் அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத் தைபூசத் திருத்தேர்...
எண்கண், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே. நாகராஜ் …
வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயங்களில் முக்கியமானதும் , புகழ்பெற்ற ஆலயமுமான திருவாரூர் மாவட்டம் எண்கண் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயமாகும். அவ்வாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி் கொடி் ஏற்றத்துடன்...
அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...
கும்பகோணம், ஆக. 27 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...
எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...

























