Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜை...

திருவாரூர், அக். 04 -    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில், பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் உள்ளது. https://youtu.be/qRVpWvhaYqg இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சரஸ்வதி தாயார் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு...

சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …

கும்பகோணம், நவ. 28 - கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தமிழ்...

திருநறையூர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனி பெயர்ச்சி : மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்...

கும்பகோணம், டிச. 20 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இன்று மாலை சனிப் பெயர்ச்சி நடைப்பெற்றது. அத்திருக்கோயிலில் மங்கள சனிஸ்வர பகவான் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/3mSYjtHkG6A தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...

புளிச்சக்காடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்ற ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை...

திருவாரூர், ஆக. 28 - திருவாரூர் மாவட்டம் புளிச்சக்காடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் ஆறாம் ஆண்டு திருவிளக்கு பூஜை  108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/7-0QkM3-l5s இப்பூஜையில் 1008 லலிதா சகஸ்ர நாம அர்ச்சனையுடன் திருவிளக்கு வழிபாடு நடைபெற்று மகாதீபாராதனை...

மேலத்திருப்பந்துருத்தியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற தூய அற்புத அன்னை ஆலய 60 வது ஆண்டு பெருவிழாவின் அலங்கார தேர் பவனி...

திருவையாறு, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தூய அற்புத அன்னையின் 60 வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு அலங்கார தேர்பவனி நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மரியே வாழ்க என தேரினை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/EDFbTE-qzRI தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பந்துருத்தியில்...

கும்பகோணம் ஸ்ரீமந்தை மகா காளியம்மன்கோயில் மகா கும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..

கும்பகோணம், ஜூன். 09 - கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவில், தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/lTta3w4w3eo கும்பகோணம் சாரங்கபாணி தெற்கு வீதியில்  அமைந்துள்ள...

கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருளல் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஜன. 13 - 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல்  திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில்...

தென்பாதி அருள்மிகு கோதண்டராமர் சுவாமி திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ராதா கல்யாணம் …

மயிலாடுதுறை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சந்திரசேகர்… சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற ராதா கல்யாணம்,திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் அருள்மிகு கோதண்டராமர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9ஆம்...

புத்தாடை அணிந்து புனித ரமலான் திருநாளைக் கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்கள் : மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு பின்பு ஒருவருக்கொருவர்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து  அவர்கள் அன்போடு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கொண்ட தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS