Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்கடையூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியது 14 நாட்கள் நடைப்பெறும் சித்திரை திருவிழா …

மயிலாடுதுறை, ஏப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பஞ்சமுக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. https://youtu.be/vWs2Aykoy3U இக்கோயிலில்...

கும்பகோணம் அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி விழா ..

கும்பகோணம், செப். 30 - கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி கொலுவினை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கண்டு களித்து வருகின்றனர். https://youtu.be/hWJ4wCXIS6o கும்பகோணத்தில் நவராத்திரி கொலு, புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைப்பெற்று வரும் நவராத்திரி...

திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை பிரம்மோற்சவ விழா …

திருவாரூர், ஏப்.15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய  தேசமாக விளங்குகிறது. மேலும் இவ்வாலயத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான  அருள்மிகு  ஶ்ரீ...

மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 49 ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா : ஸ்ரீஆறுமுக...

மீஞ்சூர், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப்பெருமான் சுவாமிக்கு 49 ஆம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் பால்குடம் அபிஷேகம்...

திருவள்ளூர் : திருவெள்ளவாயில் ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தணி நடைப்பயண பக்தர்கள் 108 பேருக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி..

மீஞ்சூர், ஜூலை. 19 - இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் திருத்தணி திருக்கோயிலுக்கு நடைப்பயணமாக செல்லும் 108 முருக பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு குருசாமி ராஜ் ,கார்த்திக் ,முருகன், உள்ளிட்டோர்கள் தலைமையிலும், முத்து மாரியம்மன் கோவில்...

கோலகலமாக கொடியேற்றத்துடன் துவங்கிய சிங்கப்பெருமாள்கோவில் அருள்மிகு பாடலாத்ரி ஸ்ரீநரசிம்ம்பெருமாள் திருக்கோயில் வைகாசிப் பெருவிழா …

செங்கல்பட்டு, மே. 24 – செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு பாடலாத்ரி ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் வைகாசிப் பெருவிழா இன்று காலை 5.30 மணிக்கு மேல், மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன், மிகச்சிறப்பாக கொடியேற்றத்துடன் பிரம்மோத்ஸவம் துவங்கியது. மேலும் இத்திருக்கோயில், சுமார் 1000 ஆண்டுகள்...

அன்னை புதுச்சேரி வருகைத் தந்த தினத்தை முன்னிட்டு அரவிந்தர் ஆசிரமத்தில் தியானம் மேற்கொண்ட திரளான பக்தர்கள் ….

புதுச்சேரி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்... பிரான்சிஸ் இருந்து 1914-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அன்னை மீரா முதல் முதலாக புதுச்சேரிக்கு வந்தார். இங்கு சில காலம் தங்கி விட்டு மீண்டும் பிரான்சிற்கு திரும்பினார். அதன் பின், மகான் அரவிந்தரை ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு...

டாஸ்மாக்கினை அகற்றக்கோரி வினோதமான முறையில் சாமியிடம் கோரிக்கை மனுவளித்த பட்டாபிராம் பகுதி மக்கள் …

பட்டாபிராம், சனவரி. 23 – மதுபானக்கடையை அகற்றக் கோரி வினோதமான முறையில் பட்டாபிராம் அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயிலில் மனுக் கொடுத்து கோரிக்கை முழக்கமிட்டனர் அப்பகுதி பொதுமக்கள். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்துள்ள பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஸ்ரீதர பெருமாள் திருக்கோயில். இந்நிலையில் அக்கோயிலுக்கு எதிரில் விதிமுறைகளுக்கு மாறாக...

கும்பகோணம் மாநகரில் அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் திரு வீதிவுலா வந்த ஆறு சைவத் திருத்தல பஞ்ச...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. கும்பகோணம் மாநகரில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக நடைப்பெறும்  அதில் மாசிமக உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆறு சைவத் திருத்தலங்களிலும்,  அலங்கரிக்கப்பட்ட அழகிய ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி முக்கியம் வாய்ந்ததாகும். அதுப்போன்றே...

வெகுச் சிறப்பாக கொடியேற்றத்துடன் தொடங்கிய பொன்னேரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவம் திருவிழா …

பொன்னேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லிஅம்மை அகத்தீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு பால் இளநீர் சந்தனம் கலச நீர்  உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS