Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மகாமகம் குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இணைந்து , எழுந்தருளிய நாகேஸ்வரசுவாமி மற்றும் விஸ்வநாதசுவாமிக்கு பங்குனி உத்திர தீர்தவாரி, தீபாதரதனை நடைப்பெற்றது

கும்பகோணம், மார்ச். 18 - பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, கும்பகோணம் பிரஹந்நாயகி சமேத  நாகேஸ்வரசுவாமி மற்றும் ஆனந்தநிதியம்பிகை சமேத ஆதிகம்பட்ட விஸ்வநாதசுவாமி ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் நண்பகல் மகாமககுளக்கரைக்கு ஒருசேர எழுந்தருள, அங்கு பங்குனி உத்திர தீர்த்தவாரியும், அதனை தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. https://youtu.be/lR_IfnVG0HA இதில்...

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சகோபுர திருவீதியுலா …

குத்தாலம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர  திருவீதியுலா நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான...

தேப்பெருமாநல்லூர் மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா …

கும்பகோணம், மார்ச். 28 - கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பிரசித்தி பெற்ற, மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் திருக்கோயில் பங்குனி மாத தீமிதி திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். https://youtu.be/LdFrllVFZEM கும்பகோணம்...

செருகுடி கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற நான்கு திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் செருகுடி அய்யனார் விநாயகர் அய்யனார் காளியம்மன் பிடாரி அம்மன் ஆகிய நான்கு ஆலயங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து...

முப்பெரும் தேவியரும் ஒன்றாக இணைந்து பலவண்ண மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்க, கும்பகோணம் மகாமகம் திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைப்பெற்றது

கும்பகோணம், மார்ச். 19 - https://youtu.be/_gtzNvemHPA பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற  மகாமக திருக்குளத்தில் நேற்றிரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் மந்திரபீடேஸ்வரியான ஸ்ரீ மங்களாம்பிகை நடுநாயகமாக வீட்டிருக்க, அவரின் இருபுறமும், கலைமகளும், அலைமகளும் விண்சாமரம் வீசியபடி இருக்க, முப்பெரும் தேவியரும் ஒருசேர பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய...

வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று சுவாமிமலை சுப்பிரமணியசுவாமிக்கு நடைப்பெற்ற 108 சங்காபிஷேகம் .. சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு...

கும்பகோணம், ஜூன். 12 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து அங்கு சுப்பிரமணியருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. https://youtu.be/16PCbAoYFj8 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான   சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களின் சுவாமிகள் அம்பு போடும் விழா

கும்பகோணம், அக். 05 - கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில்...

பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் அழகிய பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வராகதிருக்குளத்தில்...

கும்பகோணம், மார்ச். 19 - கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு வராக திருக்குளத்தில், அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நான்கு...

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய  போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல்  சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...

ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..

ஆவடி, மே. 08 – ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS