Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : பாதுகாப்புக் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு ..

கும்பகோணம், மே. 03 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று...

சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் மாநகரம்,  சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது. https://youtu.be/JeQ642zYviE சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  கும்பகோணம், டிச. 4 - கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில்...

பண்ணைக்காடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஹரிபஜனை மடாலய இராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழா ..

திண்டுக்கல், பிப். 5 – திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை...

ரூ.3.14 கோடி செலவில் சிறுவாபுரி முருகன் திருக்கோயில் திருக்குளம் சீரமைப்புப் பணி தொடக்க விழா : காணொளிக்காட்சி வாயிலாக...

பொன்னேரி, ஆக. 14 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள சிறுவாபுரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் வாரம் செவ்வாய்கிழமைத் தோறும் விஷேச சிறப்பு பூஜைகள்  நடைப்பெறும். அதில் பங்கேற்க திரளான முருக பக்தர்கள் அத்திருக்கோயிலுக்கு வருகைப் புரிந்து சுவாமி தரிசனம்...

காட்டூர் அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளான சுற்று...

பொன்னேரி, ஜூன். 25 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே காட்டூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன், மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை வேள்வியுடன் துவங்கிய விழாவில் விக்னேஸ்வர பூஜைகளும், மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும் நடைபெற்றது. பின்...

சித்திரை மாதப் பிரமோற்சவத்தை முன்னிட்டு ஆண்டார்குப்பம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்று விழா ..

பொன்னேரி, ஏப். 18 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலூகா, ஆண்டார்குப்பம் கிராமத்தில்  அமைந்துள்ளது, பழமை வாய்ந்த ஆயிரம் வருடத்து அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியம்சுவாமி திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். மேலும் இத்திருகோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கமாக நடைப்பெற்று வருகிறது. மேலும்...

ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …

கும்பகோணம், டிச. 18 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...

திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் … சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்

கும்பகோணம், டிச. 20 - கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான...

85 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ கட்டுத் திருத்தேரோட்டம்...

கும்பகோணம், மே. 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த  85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS