ஏகதின உற்சவத்தினை முன்னிட்டு, கும்பகோணத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற இருகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், டிச. 18 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, அம் மாநகரில் பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும் சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களும் ஒன்றிணைந்து நடைபெறும் ஏகதின ஆண்டு உற்சவம் இன்று இருகாளிகளின் திருநடன வீதியுலா...
திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தி திருத்தணிக்கு பயணம் …
மீஞ்சூர், ஆக. 06 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் ஆடி கிருத்திகையன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முருகன் திருக்கோயிலுக்கு இக்கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட முருகப் பக்தர்கள் அலகு குத்தியும்...
கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...
கும்பகோணம், மே. 03 -
கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம் பால்குடம் அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர்.
https://youtu.be/VSx8LTdFggA
இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...
கிழாய் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய மயான சூரை விழா : அம்மன் அருளைப்...
மயிலாடுதுறை, மார்ச். 10 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், கிழாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் வழிபடும் அவ்வாலயத்தின் மயானசூரை திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தா்க்களுக்கு வேண்டிய வரத்தினை தரும் அம்மன்...
நலத்துக்குடி அருள்மிகு திருபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு ..
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகேவுள்ள நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அவ்வாலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் பஞ்சரெத்தின கீர்த்தனைகள் பாடி இசை ஆராதனை செய்த 200 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்..
ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257வது ஜெயந்தி...
கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …
கும்பகோணம், பிப். 5 -
கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...
தஞ்சாவூர் பகுதியில் வெகு பிரபலமான அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் திருக்கோயில் திருவிழா : பச்சைக்காளி மற்றும் பவளக்காளியம்மனின் வீதிவுலா .....
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகர் பகுதிகளில் மிகவும் பிரபலமாக விளங்கி வரும் அருள்மிகு ஸ்ரீகோடியம்மன் ஆலயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மனின் திருவிழா வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்ற திரளான...
31 ஆண்டுகளுக்கு பின்பு மிகச் சிறப்பாக நடைப்பெற்ற ஆனந்த தாண்டவபுரம் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
மயிலாடுதுறை, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை அருகேவுள்ள ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் அமந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா 31 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருகி வழிப்பட்டனர்.
மயிலாடுதுறை...