10 பசிலிக்காவில் ஒன்றான 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் நடைப்பெற்ற குருத்தோலை ஞாயிறு …...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் என்பது 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், மேலும் அப்பேராலயத்திற்கு கிறிஸ்தவர்கள் வெளி மாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் திரளானவர்கள் வருகைத் தருகிறார்கள்...
சரபோஜிராஜபுரம் அருள்மிகு திரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற சித்திரை கிருத்திகை திருவிழா : பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்...
பாபநாசம், ஏப். 23 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சரபோஜிராஜபுரம் மேல தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீவரசித்திவிநாயகர் ஆலயத்தில் நேற்று சித்திரை கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் அதனை முன்னிட்டு குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு, அந்நகரின் முக்கிய வீதிகள்...
திருவாரூர் வட்டம் அரசவனங்காடு பகுதியில் உள்ள ஐந்து கோவில்களில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் வரசித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் பூர்ண புஷ் கலாம்பாள் ஸமேத மஹா சாஸ்தா ஆலயங்களில் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/QDP2qFWn-b8
இத்திருக்கோயில்களில் 14வருடங்களுக்கு...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களின் சுவாமிகள் அம்பு போடும் விழா
கும்பகோணம், அக். 05 -
கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில்...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருபுவனம் அருள்மிகு ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ செல்வமாரியம்மன் திருக்கோயில் மகா குட முழுக்கு விழா ..
கும்பகோணம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனம் தோப்பு தெருவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீ செல்வமாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில்...
நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான முத்துப் பல்லக்கு திருவிழா தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து 15 அலங்கரிக்கப்பட்ட ...
தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
https://youtu.be/roGDVc_Gk84
தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தேரழந்தூர் அருள்மிகு ஸ்ரீசந்தான காளியம்மன் திருக்கோயில் 19 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா...
குத்தாலம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள தேரழந்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த சந்தான காளியம்மன் ஆலயத்தின் 19 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக வேதபுரீஸ்வரர் ஆலய திருக்குளத்திலிருந்து சக்தி கரகம் அழகு காவடி அலங்கார...
ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...
வாயலூர், ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

























