Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு –...

சென்னை, ஜூலை 28 - குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை...

தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று 28.07.2021 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முடிவுற்ற ரூ.65 லட்சம் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை, ஜூலை-29, தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில்...

அதிமுக மெகா கூட்டணியால் முக ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்-அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார். அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்....

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் திராவிட மாடலரசு : 400 க்கும் மேற்பட்ட உயர்...

சென்னை, ஆக. 28 – தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திராவிட மாடல் அரசு தற்போது, அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட  யு.பி.எஸ் எனும் நிறுவனம் இந்தியாவில் முதலாவதாக, சென்னையில் 400 க்கும் மேற்பட்ட உயர் தொழில் நுட்ப...

ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 : 9 மாவட்டங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்கும்,...

சென்னை, அக். 10 – தமிழ்நாட்டில் நேற்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைப் பெற்ற 9 மாவட்டங்களுக்கான சாதராண தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவில் 78.47 சதவீத வாக்கும் ஏனைய 28 மாவட்டங்களில் நடைப்பெற்ற தற்செயல் தேர்தலின் வாக்குப் பதிவில் 70.51 சதவீத வாக்குகளும் பதிவாகிவுள்ளன. நேற்று நடைப்பெற்ற...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட எல்லாபுரம் வடக்கு...

திருவள்ளூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிகாந்த்செந்தில் Ex. IAS ஆதரித்து எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக வினர் இன்று கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு...

தேர்தல் களத்தில் அதிமுக-பா.ஜனதா எதிர்ப்பை கையில் எடுக்கும் தினகரன்

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் புதுக்கட்சியை தொடங்கிய அவர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக பேசிவரும்...

ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகங்களின் காவல்துறை ரோந்துப் பணிக்காக 20 புதிய வாகனங்கள் … முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி...

சென்னை, ஜன. 13 - காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, அதன் முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.     காவல்துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அனைத்து காவல்...

தமிழக அரசுக்கு சுமார் ரூ.1.46 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய வணிகவரி உதவி ஆணையர் தற்காலிக பணிநீக்கம் …

சென்னை, ஜன. 3 - சட்டத்திற்கு புறம்பாக வரி திருப்புத் தொகையினை வழங்கியதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வணிகவரி உதவி ஆணையர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் (வணிகவரி மற்றும் பதிவு) அரசின் வரி வருவாயினை வசூலிக்கும் போதும், வணிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வரி திருப்புத் தொகையினை...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் முகிலன் மாயமான விவகாரம்-போலீசாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS