மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை … ...
சென்னை, பிப். 28 -
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.
அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம் – முதலமைச்சர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி
அதிமுக வின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் மனைவி ப.விஜயலட்சுமி இன்று அதிகாலை மருத்துவ மனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை, செப். 1 -
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி...
அதிமுக மெகா கூட்டணியால் முக ஸ்டாலினுக்கு வயிற்றெரிச்சல்-அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.- பா.ம.க. இடையே கூட்டணி ஏற்பட்டிருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். “டாக்டர் ராமதாஸ் அ.தி.மு.க.வை விமர்சித்து புத்தகமே போட்டுள்ளார்.
அதில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறார்....
கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 19 –
நெம்மிலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரை சாலை...
பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை செப். 28 –
எழும்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க பழைய காவல் ஆணையரக கட்டடத்தை ரூ. 6 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டு அதனை தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டு அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
சென்னை மாவட்டம் எழும்பூரில்...
நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு...
சென்னை, அக். 6 -
தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைப் பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கிருஷ்ணகிரி, மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிக...
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...
சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...
தொகுதி பங்கீடு முடிவடைந்தது- 20 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டி
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம்...















