நாளை முதல் இரவு ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்...
சென்னை, ஜன. 27 -
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நடைப்பெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு
சென்னை, அக். 9 –
சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாதவாறும், பாதுகாப்புடன் பணியில் ஈடுப்படுமாறும் மேலும் பணியினை துரிதமாகவும் விரைவாகவும் முடித்திடுமாறும் அறிவுறுத்தினார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ்...
அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...
மயிலாடுதுறை, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...
இந்தியாவிலேயே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால் அது திமுக அரசுதான் : ஜி கே வாசன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே....
கடந்த தேர்தலில் ஒன்றாக வந்த எதிரிகள் இத்தேர்தலில் தனித்தனியே வருகின்றனர் : அதனால் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நமது...
தஞ்சாவூர்,ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த முறையை விட இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் எனவும், மேலும் கடந்த தேர்தலில் நமது எதிராளிகள் எல்லாம் ஒன்றாக வந்தார்கள். ஆனால் இந்த முறை தனித் தனியாக பிரிந்து...
800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
திருவள்ளூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது...
பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டி : ...
சென்னை, ஏப். 29 –
பிரேசில் நாட்டின் கேசியாஸ் டோசுல் என்ற நகரில் 24 வது கோடைக்கால செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் 2022 போட்டிகள் எதிர்வரும் மே 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த...
மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியதால் நிதி பங்கீட்டு குறைப்பு என்ற தண்டனையா … ரயில்வே காரிடார் திட்டத்தில் தமிழ்நாட்டை...
மயிலாடுதுறை, ஏப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து மயிலாடுதுறையில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு மோடி அரசாங்கம் நிறைய நலத்திட்டங்களை செய்துள்ளதாக...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இந்தியாவிற்கான கொரிய நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவிற்கான கொரியா நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்தித்துப் பேசினார். உடன் சென்னையிலுள்ள கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத்தூதர் யங் சுயோப் குவான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை...
காஞ்சிபுரத்தில் ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்...
காஞ்சிபுரம், ஏப். 05-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் அதன்...
























