நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் ..
சென்னை, ஜூன். 02 –
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள சட்டமுன் வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க...
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வுப் பெற்ற காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் திடீரென தஞ்சையில் மறியல்...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஓய்வு பெற்ற காவல்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் ஒரு நாள் சம்பளம் கூடுதலாக வழங்கக்கோரி . தஞ்சை ஆயுதபடை மைதானம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த சாலையில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி...
தனியார் மருத்துவமனைகளில் கோவிட் இலவச தடுப்பூசி செலுத்தும் சேவை – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தனியார் மருத்துவ மனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை, ஜூலை 28-
இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை காவேரி தனியார் மருத்துவ மனையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டாண்மை...
பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...
திருவள்ளூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் !
சென்னை, ஜூலை 31 –
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது .
இக்கூட்டத்தில் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் புதிதாகத் திட்டமிட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உத்தேசிக்கப் பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
நிதித்துறையின் கீழ் செயல்படும் துறைகளான கருவூலம்...
டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
அடுக்கு மொழியில் திமுகவையும் பாஜகவையும் எட்டுக்கட்டி பேசி காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவுத் திரட்டிய நடிகை விந்தியா …
காஞ்சிபுரம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை வித்யா பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக விடம் உரிமைகளும் பாதுகாப்பையும் மீட்டெடுத்து சுதந்திரத்தை கொடுக்க புறா விட்டு பிரச்சாரம் திமுகவையும் பாஜகவையும் உள்ள வித்தியாசத்தை அடுக்கு மொழியில்...
வரிக்காகவும் தமிழ்நாட்டின் வளத்திற்காகவும் மட்டுமே நம்மை இந்தியாவில் வைத்திருக்கிறார்கள்… இல்லையெனில் நம்மை மனிதர்களாக கூட பார்க்க மாட்டார்கள் :...
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தமிழ்நாட்டை இந்தியாவோடு வைத்திருப்பதே நம்முடைய வரிக்காகவும், நமது வளத்துக்காக மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...
தமிழகம் முழுவதும் 33 அரசு அலுவலகங்களில் உள்ள 14 துறைகளில் ஊழல் தடுப்பு இயக்குநரகம் அதிகாரிகள் மற்றும் ஆய்வு...
சென்னை, அக். 30 -
நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் ஆய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், ரூ. 18,20,030 இலட்சம் ரொக்கம், டாஸ்மாக் ஐஎம்எஃப்எல் ரூ. 6,47,180/-, மதிப்பிலான மதுப்பாட்டில்கள் ரூ. 36,000 மதிப்பிலான 36 பட்டாசு பெட்டிகள்...
அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி சுயேட்சை, உள்பட...





















