விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.
அவர்களின் கனவை...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவுத் தெரிவித்த சிவசேனா யூ.பி.டி … 2024 நாடாளு மன்றத்...
மயிலாடுதுறை, மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே UBT கட்சியின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் உத்தரவின் படி தேசிய பொதுச்...
நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...
சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு !
சென்னை, ஜூலை 31 –
சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அங்குள்ள முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், மற்றும் குளிரூட்டப்பட்ட படப்புத்தளம்...
ஐ.டி.ஊழியரிடம் ரூ.1.13 கோடி மோசடி செய்த தனியார் வங்கி மேலாளர் : திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்...
திருவள்ளூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்கு உட்பட்ட மணவாளன் நகரைச் சேர்ந்தவர் கிரிபிரசாத்ராவ், (44) மேலும் அவர் பெங்களூரில் உள்ள ஐ.டி.சி., இன்போடெக் எனும் தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தனலட்சுமி (40) என்ற...
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...
திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...
தொகுதிப் பிரச்சினைகள் அனைத்தும் நானறிவேன்.. அடுத்த 5 ஆண்டுகளில் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் செல்வேன் :...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்றும் வரக்கூடிய ஐந்து ஆண்டுகளில் திருவள்ளூர் தொகுதியை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன் என்றும் திமுக கூட்டணி சார்பில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்...
உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் :...
சென்னை, டிச. 14 -
உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், அதுகுறித்து புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
அச்செய்திககுறிப்பில் பின்வருமாறு அவர்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலையின் 216 வது ஆண்டு நினைவு நாள் செய்தி !
இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவுத் தினத்தை அரசு, அரசு விழாவாக கொண்டாடியது. அதன் தொடர்பாக சென்னை கிண்டி திரு.வி.க தொழிற் பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...



















