திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….
திருவள்ளூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...
ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்து நடைப்பெறும் 2 நாள் இணைய வழி கருத்தரங்கப் பயிற்சி : பயனாளிகள்...
சென்னை, பிப். 20 –
தமிழ்நாடு அரசின் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி மற்றும் உறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த 2 நாட்கள் இணையவழி கருத்தரங்க பயிற்சியினை எதிர் வரும் பிப்ரவரி 23 முதல் 24 ஆம் தேதி வரை மதியம்...
தமிழகத்தில் ராமநாதபுரம், தேனி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரசாரத்திற்கு வருகை – ...
ராமநாதபுரம்
அதிமுக, பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனி, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஆயிர கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நாளை...
ஏழைகளுக்கு ரூ.2000 சிறப்பு நிதி திட்டம்- ஓட்டு வாங்க அரசு நிதியை வழங்குவதா?: கேஎஸ் அழகிரி கண்டனம்
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசு சிறப்பு நிதியாக வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்து சுமார் 60 லட்சும் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படுகிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு...
அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மணல் குவியலில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வருவாய்த்துறையினர் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
30 தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 176 பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி தஞ்சை...
வாளி சின்னத்திற்கு பொதுமக்களிடம் பிச்சை ஓட்டுக் கேட்டு நடைப்பயணம் மேற்கொண்ட புதுச்சேரி நாடளுமன்ற சுயட்சை வேட்பாளர்
புதுச்சேரி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
நடைபெற இருக்கின்ற 2024- ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற வேட்பாளர் மாஸ்கோ வாளி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாளி சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக இன்று...
டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...
மன்னார்குடி, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...
பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது-பொள்ளாச்சி ஜெயராமன்
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந் நிலையில் அதிமுக, இவ் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம்...



















