Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாராளுமன்ற தேர்தல்- அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை...

2 துணை ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு பணி நியமன ஆணை – முதலமைச்சர் வழங்கினார்

சென்னை: தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர்(துணை ராணுவத்தினர்) மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும்...

தூத்துக்குடியில் பா.ஜ.க. கொடியேற்று விழா- தமிழிசை பங்கேற்பு

முள்ளக்காடு: தூத்துக்குடி அத்திமரப்பட்டி சாலை பாரதிநகரில் பா.ஜ.க. கொடி யேற்று விழா நடைபெற்றது. மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னத்தங்கம் தலைமை வகித்தார்.பொதுச் செயலாளர் கணேச பெருமாள், துணைத் தலைவர் ஆனந்தகுமார், தெற்கு மண்டலம் ஷிவன். இளைஞரணி தலைவர் ஸ்ரீனிவாஸ் ஜெயசந்திரன், ஒன்றிய மேலிட பார்வையாளர் இளங்கோவன், கணேசன்,...

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆக 13 ல் கூடுகிறது – நடப்புத் தொடரிலயே நிறைவேற்றப் படும் திட்டங்கள் என்னென்ன.....

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது. சென்னை, ஆக 4 - தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி...

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி …

தஞ்சாவூர், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களை, 100% வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தஞ்சை மாவட்ட நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது, அரசு ஐடிஐ மைதானத்தில் நடைபெற்ற இந்த...

மிகப்பெரிய மாலை அணிவித்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை வரவேற்ற வாலாஜபாத் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் …

காஞ்சிபுரம், ஏப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் .. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அக்கட்சியினர்  அளித்தனர். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது . பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள், இன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர் ..

திருவாரூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டத்தில் காலையிலேயே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் தங்கள் சொந்த ஊரில் வாக்கினை  செலுத்தி சனநாயக...

38 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப் பட்டவர்கள் நாங்கள் சமரசம் என்பதே எங்களிடம் கிடையாது : டிடிவி தினகரன் பிரசாரம்

அமமு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மண்ண்டி பொதுக்கூட்டத்தில் பேசும் போது நாங்கள் அம்மாவால் 38 ஆண்டுகள் வளர்க்க பட்டவர்கள் நாங்கள் எப்போதும் யாரிடமும் சமரசம் கொள்ள மாட்டோம் துரோகிகளுடன் சமரசம் கொள்ளும் நிலைவந்தால் கடலில் குதித்து விடுவோம் என்றார் . சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்...

ப்ளஸ் 2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து முதலமைச்சர் அரசாணை வெளியீடு...

சென்னை, ஜூலை 31 – ஆகஸ்ட் மாதம் 2021 ல், நடைபெறவுள்ள ப்ளஸ் 2 வகுப்புத் துணைத் தேர்வுகளை தனித்தேர்வுகளாக எழுத விண்ணப்பித்துள்ள  மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சிப் பெற்றவர்களாக  முதலமைச்சர் அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார் .  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...

மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS