Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூரில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது வாக்கினை பதிவு செய்தார்….

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் தேர்தல் தொடங்கியது. மேலும் அதனைத்தொடர்ந்து, வி எம் நகரில் உள்ள ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் பி.வி.ரமணா தனது மனைவி உடன் வந்து தனது...

சேலம் : நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலை வாய்ப்பு ஆகிய புதிய திட்டங்கள் :...

பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார் சேலம், டிச. 11 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம்,...

சட்டசபையில் அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்

சென்னை: சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார். தொடர்ந்து...

கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள்...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரி சந்திப்பு !

சென்னை, ஆக. 18- இன்று முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். இது மரியாதை நிமிர்த்த சந்திப்பென அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. உடன் நாடளுமன்ற உறுப்பினர் டி.ஆர் .பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்...

கலை நிகழ்ச்சி மூலம் கடல் பசுக்களை பாதுகாப்பதின் அவசியம் குறித்து மீனவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

தஞ்சாவூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்ட்டம், பாக் நீரிணைப்பு பகுதியில் காணப்படும் அபூர்வ வகை உயிரினமான அவுரியா எனப்படும் கடல் பசுவை பாதுகாக்கும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வனக் கோட்டத்திற்கு உட்பட்ட மனோராவில் கடற் பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு...

உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...

திருவாரூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...

எங்களுக்காவது குழந்தைதான் பிறக்கவில்லை உங்களுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையே எடப்பாடியாரே … இத்தேர்தலில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இருப்பது கள்ளகாதல்...

மன்னார்குடி, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்... திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும்,  விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி...

அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ளது : மயிலாடுதுறையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை...

மயிலாடுதுறை, ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக கஞ்சா, அபின் மட்டுமின்றி அமெரிக்காவில் கிடைக்கும் போதை மாத்திரைகள் கூட புழக்கத்தில் உள்ளது. எனவும் மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர் எனவும் மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற பாமக பிரச்சார கூட்டத்தில்...

என் கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்-ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சென்னைக்கு மாற்றம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார். இதேபோல் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் 3 ஆண்டுகள் ஒரே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS