Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இன்று பெரியார் 48 வது நினைவுத்தினத்தை முன்னிட்டு பெரியார் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை...

சென்னை, டிச. 24 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தந்தை பெரியாரின் 48 வது நினைவுத் தினத்தை முன்னிட்டு சென்னை, அண்ணாசாலை, சிம்சன் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்படுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச. 14 - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின்...

உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் :...

சென்னை, டிச. 14 - உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், அதுகுறித்து புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். அச்செய்திககுறிப்பில் பின்வருமாறு அவர்...

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ. 2 ஆயிரத்து 750 கோடி கடனுதவி : திருத்தணியில் நடந்த அரசு விழாவில்...

திருவள்ளூர், டிச. 14 - தமிழ்நாடு முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவியை இன்று (14.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற...

உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

pic : FILE COPY சென்னை, டிச. 12  - இன்று பிறந்தநாள் காணும் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் உள்ளார்ந்த அன்புடன் பழகும் இனிய நண்பர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

சேலம் : நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலை வாய்ப்பு ஆகிய புதிய திட்டங்கள் :...

பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார் சேலம், டிச. 11 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம்,...

தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு : முகாம் வாழும் இலங்கை தமிழர்கள்...

சென்னை, நவ. 17 – தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடிட முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்கள் உட்பட 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசிக் குடும்ப அட்டைதாரர்கள் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப் பிறப்பித்துள்ளார். எதிர்வரும் 2022 ஆம்...

வலிமை உயர்தர புதிய சிமெண்ட் அறிமுகம் மற்றும் விற்பனையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

சென்னை, நவ. 16 – தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதன் முதல் விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட்  ஆண்டொன்றுக்கு 2...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி : முதலமைச்சர் ஸ்டாலின்...

சென்னை, நவ. 16 – மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியிலும் மிக அதிக...

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆறாவது நாளாக ஆய்வு

செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, ஆறாவது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னை, நவ.  13 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று, ஆறாவது நாளாக செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS