வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச உணவு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை- எளியோர் மலிவு விலையில் சாப்பிட அம்மா உணவகங்களை தொடங்கினார். அதில் குறைந்த விலையில் இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி, உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும்...
திமுக கூட்டணி மக்கள் கூட்டணி – மு.க.ஸ்டாலின்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
அண்ணா கண்ட பேரியக்கம்; தலைவர் கலைஞர் கட்டிக்காத்த கொள்கைப் பட்டாளமாம் தி.மு.கழகம்; தனது தூய லட்சியப் பாதையில் தோள் கொடுக்கும் தோழமைக் கட்சிகளுடன் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் நடந்திடும் அநியாய அவல...
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
சென்னை, செப் . 21 -
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு...
இன்று பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … தமிழ்நாடு மோட்டார் வாகனத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்...
காஞ்சிபுரம், மார்ச். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளைச் சார்ந்த தமிழ்நாடு மோட்டார் வாகன தொழிலாளர் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர்கள் தெரிவித்துக் கொண்ட வாழ்த்துச் செய்தியில் முதல்வர்களின் முதல்வரே உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது....
பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா தொகுதிகள் விரைவில் வெளியாகும் – தமிழிசை
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து வருவது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்து வருவது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
தீவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்களின் இன்னுயிரை இழந்த சோகத்தில் நாடே...
தங்கம் விலை ரூ.26 ஆயிரத்தை நெருங்குகிறது- இன்று 152 ரூபாய் அதிகரிப்பு
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 11-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 200 ஆக இருந்தது. பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப் பட்டது.
16-ந்தேதி ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கு விற்றது. அதன்பிறகு விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
நேற்று பவுனுக்கு ரூ.120...
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ சேர்க்கை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் மன்சுக்...
சென்னை, ஆக 1 –
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா விற்கு முதுகலை மருத்துவ சேர்க்கை குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக் கடித த்தில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
அக்கடித த்தில் மாநில...
அதிமுக கூட்டணியில் சேர விஜயகாந்த் புதிய நிபந்தனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதி, 1 மேல்சபை எம்.பி.யும் தருவதாக கூறி கூட்டணி அமைத்துள்ளது.
இதுதவிர புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், புதிய தமிழகத்துக்கும் 1 தொகுதியும்...


















