சென்னை, ஆக 1 –
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா விற்கு முதுகலை மருத்துவ சேர்க்கை குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக் கடித த்தில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
அக்கடித த்தில் மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழுள்ள முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதுள்ள நிலையேத் தொடர வேண்டுமென்று வலியுறுத்தியும், தேசிய மருத்துவ ஆணையத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வரைவுக்கு தமிழ்நாடு அரசின் எதிர்ப்பைத் தெரிவித்தும் ஒன்றிய சுகாரதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடித த்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.