Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஜெயலலிதாவுக்கு பேனர் வைக்கக்கூடாது-சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அவரது பிறந்த நாளுக்கு பேனர் வைக்க அனுமதிக்கும்படி முன்னாள் அதிமுக எம்.பி பாலகங்கா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது நீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...

திருமதி மாரிமுத்து மனு மீது ஆட்சோபனை இருப்பவர்கள் இவ் விளம்பரம் கண்ட 15 தினங்களில் மத்திய சென்னை வருவாய்...

செங்கல்பட்டு, பிப். 19-2024 காட்டான் கொளத்தூர், குமிழி, ஒத்திவாக்கம் கிராமம், பழைய எண் -18 புதிய எண் – 20 செங்கல்பட்டு மாவட்டம் – 603 202  என்ற விலாசத்தில் வசித்து வரும் திருமதி சாந்தி மாரிமுத்து என்பவர் மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தனது கணவரின்...

பல கோடி மதிப்பிலான தங்க நகைகளை எடுத்துச் சென்ற வாகனம் பறிமுதல் : காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும்...

காஞ்சிபுரம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர், வாலாஜாபாத் பகுதிகளில் தனியார் நகைக்கடைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை எடுத்துச் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரு வாகனங்களையும் கொண்டு...

நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வயலில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த பெண்கள் …

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். https://youtu.be/iUs7liDDUSY அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள...

உடல்நலக்குறைவால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – எடப்பாடி பழனிசாமி

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர...

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு கூட்டம் தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/2xr3VuTMgxI அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்...

ஓட்டுகளை பிரிக்க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தினகரன் தீவிரம்

சென்னை: டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் தினகரன் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை திரட்டி வருகிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அ.தி.மு.க-தி.மு.க. தலைமையில் இரு அணி உருவாகி உள்ள நிலையில்...

500 புதிய பஸ் போக்குவரத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு திட்டங்களை தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 8 பேருந்துகளும், விழுப்புரம் அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 198 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 134 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக்...

பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை … ...

சென்னை, பிப். 28 - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.    அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான...

சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...

குன்றத்தூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் .. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS