தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை:
பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் இணைய தளம் வழியாக...
தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி-பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை:
மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் கிடைக்கின்ற வசதிகள் பி.எஸ்.என்.எல்.-ல் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.
நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் கொண்ட இந்நிறுவனத்திற்கு இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படாததால் ஏராளமான...
தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் அக் 2 ல் கிராமசபைக் கூட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
சென்னை, செப் . 21 -
தமிழ்நாட்டிலுள்ள கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக் 2 ல், உள்ளாட்சித் தேர்தல்கள் நடைப்பெறும் ஊராட்சிகள் தவிர்த்து மற்ற கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைப்பெறும் என்று நேற்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் கிராமசபைக்கூட்டங்கள் வருடத்திற்கு...
வீடு தோறும் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் கூப்புளிக்காடு கிராம மக்கள் :...
தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பேராவூரணி கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி அமைத்து தராததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பை பலகையை வைத்துள்ளனர். மேலும்...
தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.ஜே.கே. கட்சிக்கு அதிகாரப் பூர்வமாக இடங்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.
ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்று மாலை அறிவாலயத்தில் நடைபெறுகிறது....
அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை...
பொன்னேரி, மார்ச். 20 -.
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து...
வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/gCemco1N-bg
கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவேரி நதி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு எப்போதும் வஞ்சிக்கப் படுவதாக தஞ்சை பொதுக்...
தஞ்சாவூர், பிப். 29 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திலகர் திடலில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் அதிமுக...
எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு !
சென்னை, ஜூலை 31 –
சென்னை தரமணியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கடந்த 29 ஆம் தேதி தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அங்குள்ள முன்காண் திரையரங்கம், மறு ஒலிப்பதிவு திரையரங்கம், மற்றும் குளிரூட்டப்பட்ட படப்புத்தளம்...




















