ரூ.3025 கோடி மதிப்பிலான 1 லட்சம் விவசாய மின் இணைப்பு திட்டம் : விவசாயிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை...
சென்னை, செப் . 23 –
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் இன்று நடைப் பெற்ற நிகழ்ச்சியில் , தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ரூ. 3025 கோடி...
தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகள் வடிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்...
சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு...
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை:
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு...
வாக்களிப்போம் 100 சதவீதமென உறுதிமொழி ஏற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் …
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற் கட்டமாக நடைப்பெறவுள்ளது.
https://youtu.be/FGPnMfpypis
அதில் பொது மக்கள் அனைவரும்...
புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டும் .. தமிழக அரசுக்கு நாம்தமிழர் சீமான் வலியுறுத்தல்...
சென்னை, மார்ச். 25 -
நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். மேலும் மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா போல, உயர்கல்வியில் ஆளுநரின்...
10 ஆண்டு கால மோடி ஆட்சி இந்தியாவில் கடுமையான வெப்ப தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் :...
தஞ்சாவூர், ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சி கடுமையான வெப்ப சூழ்நிலையை விட கொடுமையான அரசியல் வெப்பத்தை அது தந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் எனவும், டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் இன்று நடந்த தீ விபத்து ஜனநாயகத்தினால் ஏற்பட்டிருக்கக்கூடிய...
தனி நபர் வாகனத்தை பப்ளிக் வாகனமாக பயன் படுத்திய 5 வாகனங்கள் ஊத்துக்கோட்டை சுங்குச்சாவடி அருகே வட்டாரப் போக்குவரத்து...
ஊத்துக்கோட்டை, மார்ச்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறையினர் என அனைத்து தரப்பு அரசு நிர்வாகமும் அதிரடி நடைவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் பகுதியாக ஆந்திர...
அதிமுக கூட்டணி-தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா,...
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...
மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள்: சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறந்த நாளையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்படி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை...



















