Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பியபடி வாக்கு சேகரிப்பில் இறங்கிய காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் …

காஞ்சிபுரம், மார்ச். 20 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை...

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில்: கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக யாரும் செய்யாத பல திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செய்து இருக்கிறது. 50 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறது....

சென்ட்ரல், திருச்சி ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

சென்னை: சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்...

ஜெயலலிதா பிறந்தநாளை 5 நாள் விழாவாக கொண்டாட அதிமுக ஏற்பாடு

சென்னை: அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை அம்மாவின் 71-வது பிறந்த...

தலித் சமூகத்தை சார்ந்தவர்தான் பிரதமராக வர வாய்ப்புள்ளது : மீண்டும் மோடி வர வாய்ப்பில்லை … பிரபல அரசியல்...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையாது எனவும், மேலும் இந்தியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரஸ் தனித்து 220 இடங்களை பிடிக்கும் மேலும் தென்னாட்டின் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது...

கடந்த ஆட்சியின் நிர்வாக சீர் கேடால் ரூ. 85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன்...

சென்னை, ஆக. 21 - சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற்...

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் : இனி தனிப் பெருங் கருணை நாள் ...

சென்னை, அக். 5 – அக் 5, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளாகும். அந்நாளை இனி தனிப் பெருங்கருணை நாளாக கடைப் பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக் 5-1823...

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...

திருவள்ளூர், சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் … திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற  மக்களுடன் முதல்வர்  சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி  விண்ணப்பித்த  கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில்  காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...

தஞ்சையில் பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …

தஞ்சாவூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...   முயற்சி எடுக்க வேண்டும், முடிவு பன்னி பார்க்க வேண்டும். மக்கள் எல்லாம ஒன்னு சேர்த்து மைக் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என தஞ்சையிலும் பாட்டு பாடி வாக்கு சேகரித்தார் சீமான் தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி...

கிராமப் புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள்…

திருவாரூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நாளைய தினம் (19.4.2024) நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 166.திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி, 167.மன்னார்குடி சட்டமன்ற தொகுதி, 168.திருவாரூர் சட்டமன்ற தொகுதி, 169.நன்னிலம் சட்டமன்ற தொகுதி என நான்கு சட்டமன்ற தொகுதிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS