ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...
ஊத்துக்கோட்டை , ஏப்- 11
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ….
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பூண்டி...
இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : முதலமைச்சர்...
சென்னை, ஜன. 23 -
சமீபத்தில் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகள் 1954ல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்றும் இந்த உத்தேச திருத்தங்களுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து கொள்வதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில்...
நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்கள் பெற்றோர்கள் மன்னிக்க மாட்டார்கள்...
ஆரணி, ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுகவை மாணவர்களும், பெற்றோர்களும் மன்னிக்க மாட்டார்கள். எனவும் மேலும், மத்திய அரசின் திறனற்ற நிர்வாகத்தால் தங்கம் விலை இன்னும் 6 மாதத்தில் சவரன் 1...
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி …
திருவாரூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் தெற்கு வீதியில் அதிமுக சார்பில் நாகை அதிமுக வேட்பாளரை ஆதரித்து அவருக்கு வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும் போது மூன்றாண்டுகளாக தெருத்...
அரசியல் தலைவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை பிறப்பித்தார் !
சென்னை, ஜூலை 31,
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் அரசியல் கட்சியினர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் உத்திரவிட்டதின் பேரில் அரசாணை வெளியிட்டு அதன் மூலம் 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை போடப்பட்ட அவதூறு...
தி.மு.க.-தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை-கமல்ஹாசன் திட்டவட்டம்
சென்னை:
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-
‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை;...
அரசு அலுவலர்களுக்கு பணித்திறன் உயர்த்தும் பயிற்சிகள்; மக்களுக்கு பயன் படும் வகையில் அரசு சேவைகள் அமைய வேண்டும் –...
சென்னை, ஆக 1 –
முதலமைச்சர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைப்பெற்ற மனிதவள மேலாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி அதன் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று...
வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...
கபிஸ்தலம், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...
கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …
சென்னை, ஆக. 05 -
தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...
பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு
சென்னை:
பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது....




















