அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது-கே.பி.அன்பழகன்
கம்பைநல்லூர்:
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில்...
சட்டசபையில் அதிமுக-திமுக கடும் வாக்குவாதம்
சென்னை:
சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார்.
தொடர்ந்து...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை-மு.க. ஸ்டாலின் வரவேற்பு
சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த தீர்ப்பை தி.மு.க. சார்பில் வரவேற்கிறேன். கோர்ட்டு தீர்ப்பின் முழு விவரம்...
தேர்தலுக்கும் விமானப்படை தாக்குதலுக்கும் தொடர்பில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி
சென்னை:
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட விமானப்படை தாக்குதல் தொடர்பாக நிருபர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானில் உள்ள பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய விமானப் படைகள் நடத்திய தாக்குதலை ராணுவ நடவடிக்கையாக பார்க்க கூடாது. பாகிஸ்தான்...
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி-எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரராக பணியாற்றி வந்த பழனிசாமி, கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலைய டிரைவர் தேவராஜ், அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த மதனகோபால், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி வீரர் கணேசன், தென்காசி தீயணைப்பு...
சட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள்-தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-
எனக்கு குடிப்பழக்கம் இல்லை. நான் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்கள் மூலம் பல தகவல்களை சேகரித்தேன். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுவுக்கு முறையான ரசீது...
சென்ட்ரல், திருச்சி ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை
சென்னை:
சென்னை சென்ட்ரல், திருச்சி, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, அலகாபாத், லக்னோ, குவாஹட்டி, செகந்திராபாத், விசாகப்பட்டினம், புவனேஷ்வர், புனே, மைசூரு, ஜெய்ப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தொடர்ந்து ரெயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், இந்தியாவிற்கான கொரிய நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்திப்பு
சென்னை, அக். 5 –
இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவிற்கான கொரியா நாட்டுத் தூதர் ஜாங் ஜே போக் சந்தித்துப் பேசினார். உடன் சென்னையிலுள்ள கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத்தூதர் யங் சுயோப் குவான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, பொதுத்துறை...
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதியத் தலைவராக வாகை சந்திர சேகர் நியமனம் – முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 15 -
தமிழகத்தின் தொன்மை வாய்ந்த கலைகளைப் போற்றி அதனை பேணி பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயன்படும் வகையில் பல்வேறு கலைப்பணித் திட்டங்களை செயலாற்றும் வகையில் அமைக்கப் பட்டதுதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் ஆகும்.
மேலும், நாட்டுப்...



















