Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..

செவ்வாய்பேட்டை, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...

மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44 வது சர்வதேச சதுரங்க போட்டியின் எட்டாவது நாளை முன்னிட்டு வீரர்களுக்கான சிறப்பு...

சென்னை, ஆக. 06 – சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44 வது சர்வதேச சதுரங்கப்போட்டியின் எட்டவாது நாளான இன்று அப்போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு விரர்கள் மற்றும் வீரங்கணைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர்...

குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..

சென்னை, டிச. 20 - குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...

பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு...

ஆவடி அருகே 6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவில் நடைப்பெற்ற, இரண்டாமாண்டு கராத்தே போட்டி...

திருநின்றவூர், மே. 09 - ஆவடி அருகேவுள்ள திருநின்றவூரில் நேற்று ,6 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைப்பெற்ற இரண்டாம் ஆண்டு கராத்தே போட்டி, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் ஜெயா கல்லூரி விளையாட்டு திடலில்...

மறுமுனையில் டோனி இருக்கும்போது கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக...

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0...

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்

இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...

எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: கேன் வில்லியம்சன்

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS