Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இத்தாலி இன் லயன் ஹாக்கி இன்டர்நேசனல் போட்டியில் விளையாட தேர்வாகிவுள்ள தஞ்சை மாணவருக்கு குவியும் பாராட்டு …

தஞ்சாவூர், மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... இத்தாலியில் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள இன் லயன் ஹாக்கி இன்டர்நேஷனல் போட்டியில் விளையாட தமிழகத்தில் இருந்து தேர்வாகிவுள்ள தஞ்சையை சேர்ந்த செல்வசுந்தரம் என்ற மாணவரை அவரது வீட்டருகே உள்ள அக்கம் பக்கத்து வீட்டுக்கார ர்கள் மற்றும் அப்பகு மக்கள்...

வெள்ளைகேட் அருகேவுள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியில் நடைப்பெற்ற பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ..

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது. https://youtu.be/BVTVh2NeJ50 மேலும் அச்சிறப்புமிகு விழாவில் அப்பள்ளியின் தாளாளர் சின்னப் பையன்,...

திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை, ஜன. 14 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...

டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: கவுதம் காம்பீர் கண்டனம்

இந்திய அணி முன்னாள் பந்து வீச்சாளரும், டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவருமான அமித் பண்டாரி மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். 23 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இந்த தாக்குதல் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் வீரர் காம்பீர்...

பிரெஞ்ச் கோப்பை காலிறுதி: டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்....

சென்னை ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள ஹீரோ ஆசியன் சாம்பியன்ஸ் – 2023 போட்டியினை முன்னிட்டு நடைப்பெறும் புனரமைப்புப்...

சென்னை, ஜூன். 25 – சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்று வரும் புனரமைப்பு பணிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இம் மைதானத்தில் எதிர் வரும் ஆகஸ்ட் 03 முதல்...

நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னும் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதித்த காவல்துறையினர் என புகார் : சாலை மறியல்...

பட்டுக்கோட்டை, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் இரண்டாம்புளிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சாதே இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுத்தம் கிராமத்தார்கள் இணைந்து நடத்தப்படும் 10-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரைவண்டி எல்கை பந்தயம் நேற்று நடத்துவதற்கு நீதிமன்றத்தில்...

ஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன?-கேப்ரியல் விளக்கம்

செயின்ட் லூசியா: செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில்...

மலேசியாவில் நடைப்பெற்ற சர்வதேச கராத்தா போட்டி : தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை வென்று குவித்த...

திருவள்ளூர், மே. 20 - மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்ட 7 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச அளவிலான கராத்தா போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குப் பெற்றனர். மேலும் அப்போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, மற்றும்...

தேசிய நடைப்பந்தயம்: 10 கிலோ மீட்டர் போட்டியில் ரோஜி படேல் முதலிடம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சீன தைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS