அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
நாட்டின் மக்கள் தொகையில் 63 சதவீதமாக உள்ள இளைஞர்களை நம்பிதான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது : மத்திய கனரக...
தஞ்சாவூர், மார்ச். 06 -
தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப மேம்பாடு ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே அவ்விழாவில் உரைநிகழ்த்தும் போது, நம்நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை...
சேலா சுரங்கத் திட்டத்தில் அனைத்து அகழ்வுப் பணிகளையும் நிறைவு செய்ததைக் குறிக்கும் இறுதி வெடிப்பை நடத்தியது எல்லை சாலைகள்...
சென்னை, ஜன. 22 -
980 மீட்டர் நீளமுள்ள சேலா சுரங்கத்தில் தகர்க்கும் பணியின் கடைசி வெடியை , எல்லைச் சாலைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சவுத்ரி புதுதில்லியிலிருந்து இ-நிகழ்ச்சி மூலம் இன்று வெடிக்கச் செய்தார். இந்த திட்டத்தின் அகழ்வுப்பணி நிறைவடைந்ததை இது குறிக்கிறது. மோசமான...
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.
புதுடெல்லி
ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து...
பாராளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் – தேர்தல் ஆணையம் உறுதி
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார்.
தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாரான நிலையில் எல்லையில் பதட்டமான நிலை நேரிட்டது. புல்வாமா தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத...
பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு...
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் கிணற்றில் நீச்சல் தெரியாமல் மூழ்கி உயிரிழந்தார் : 3 மணி நேரப் போராட்டத்திற்கு...
புதுச்சேரி, மே.08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி, ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வருகிறார் மேலும் இவரது மனைவி தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு சூர்யா(20) என்ற மகன் உள்ளார், 9ஆம்...
தீவிரவாதிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் முழு ஆதரவு-ராகுல் காந்தி
புதுடெல்லி:
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த சம்பவம் வெறுக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கையால்...
உத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார்-விமானப்படை தளபதி உறுதி
பொக்ரான்:
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதில், விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா பேசியதாவது:
தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க...
ராகுல் காந்தி இன்று திருப்பதி வருகை – சாமி தரிசனத்திற்கு பின் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருப்பதி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) திருப்பதி வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக அவர் திருப்பதி கோவிலுக்கு செல்ல உள்ளார்.
மதியம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாரக ராமா மைதானத்தில்...





















