Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புடாபெஸ்ட்டில் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியக் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப்...

புதுச்சேரி பாஜக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு...

புதுச்சேரி, ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களான தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். https://youtu.be/nYCIw6iuuec புதுச்சேரியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில்...

ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப் படும்படி உள்ள வீடுகளில் கஞ்சா பதுக்கல் குறித்து மோப்ப நாய்களுடன் சோதனை செய்த காவல்துறையினர்…

புதுச்சேரி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களின் வீடுகளில் கஞ்சா ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதுக் குறித்து  மோப்ப நாய் உதவியுடன் போலீசார் வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கஞ்சா மற்றும்...

பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு-இந்திய வீரர்களுக்கு ராகுல் சல்யூட்

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு ‘சல்யூட்’ (வீரவணக்கம்)...

ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...

கிருஷ்ணகிரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி … பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் https://youtu.be/VBhzTl8HShE அதன் ஒரு பகுதியாக...

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி மற்றும் திறன்...

மகாத்மா காந்தி தேசிய கல்வி மற்றும் திறன் பயிற்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைதல் அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். துடிப்புமிக்க இளைஞர்களுக்கு கள அளவில் பயிற்சி அளிப்பதை இந்த இரண்டு வருட திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. ஐஐஎம்...

புதுச்சேரி மந்திரிசபையில் புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு : துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்

புதுச்சேரி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் சந்திர பிரியங்காவிற்கு பதிலாக புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு தொகுதி எம்எல்ஏ திருமுருகன் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து...

வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….

புதுச்சேரி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர். https://youtu.be/1aMDH0Itb3c கோடைகாலம்...

ரஷ்ய கடற்படையுடன் இந்திய கடற்படை கூட்டுப்பயிற்சி … பாதுகாப்பு அமைச்சகம்

டெல்லி, ஜன. 17 - உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் கொச்சி, ரஷ்ய கூட்டமைப்பு கடற்படையின் ஆர்எஃப்எஸ் அட்மிரல் டிரிபூட்ஸ் உடன் 14 ஜனவரி 2022 அன்று அரபிக் கடலில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் இயங்கு...

ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு 39 தொகுதி, உ.பி.யில் பிரியங்காவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு-ராகுல் காந்தி திட்டம்

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அரசியல் களத்தில் கால் பதித்துள்ள பிரியங்கா காந்தி வருகை காங்கிரசாரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் கட்சி தொண்டர்களை சந்திப்பது, சுற்றுப் பயணம் என மும்முரமாக உள்ளார். கடந்த 11-ந்தேதி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS