விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் – கிறிஸ்டியன் மைக்கேல் முன்னாள் மனைவியின் ரூ. 5.83 கோடி வெளிநாட்டு சொத்து முடக்கம்
புதுடெல்லி:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதி நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு...
புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..
புதுச்சேரி, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி, சா.சங்கீத்ரணியன் இளைஞர் சங்க...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை...
பாகிஸ்தானுக்கு பதிலடி-விமான படை வீரர்களுக்கு நாராயணசாமி வாழ்த்து
புதுச்சேரி:
புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து புதுவை...
நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் பறித்துச் சென்ற மர்ம நபர் : புதுச்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை …
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி, தவளக்குப்பம் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் கிராமம். அக்கிராமத்தில் செல்வராசு (75) – நாகூராள் (68) தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாகாராள் கணவர் செல்வராசு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு வீட்டில் உள்ளார், நாகூராள் அவ்வப்போது...
புடாபெஸ்ட்டில் இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்தியக் குழுவுக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி, ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “நமது விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து நம்மை பெருமை கொள்ளச் செய்கிறார்கள். ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற இளையோருக்கான உலக சாம்பியன்ஷிப்...
புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...
புதுச்சேரி, பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...
ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..
புதுச்சேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...
இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...
புதுச்சேரி, மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...





















