அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்-பிரதமர் தொடங்கி வைத்தார்
அகமதாபாத்:
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டத்தின்கீழ்,...
பாடம் படிக்க கடினமாக இருப்பதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட கல்லூரி மாணவி : புதுச்சேரி காவல்துறையினர்...
புதுச்சேரி, ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் கல்லூரியில் பாடங்கள் படிக்க கடினமாக இருப்பதாக கூறி கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் கொடுத்த வீட்டு பாடத்தின் அழுத்தம்...
முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்
மங்களூரு:
கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 44.19 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப் பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறுதெரிவிக்கப் பட்டுள்து.
இதுவரை மொத்தம் 3,06,21,469 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்துள்ளனர்.
132 நாட்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000ஆகக் குறைந்துள்ளது; தற்போது இது 3,98,100ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27 சதவீதமாகும்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.33 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.73 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.91 கோடியாக அதிகரித்துள்ளது.
புல்வாமாவில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதா? -மோடி மீது மம்தா பாய்ச்சல்
கொல்கத்தா:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என...
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை...
கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த பாக். பயங்கரவாதிகள் திட்டம்-கடற்படை தளபதி பகீர் தகவல்
புதுடெல்லி:
பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தய்பா இயக்கத்தை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு இந்திய மீன்பிடி கப்பலை கடத்தி, அதன் மூலம் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் புகுந்தனர்.
26-11-2008 அன்று மும்பை நகரில் அந்த பயங்கரவாதிகள் 12 இடங்களில் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தொடர் தாக்குதலில்...
பிரதமர் நரேந்திர மோடியால் 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சிக்கு ஜம்மு காஷ்மீரின் பங்களிப்பாக ஊதா புரட்சி...
டெல்லி, ஜன. 17 -
முதலாம் தேசிய ஸ்டார்ட் அப் தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம் என்று கூறிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும்...
350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா? பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுகுள் புகுந்து பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாதிகள் 350 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
விமானப்படையினர் கொன்றதற்கு ஆதாரம் என்ன? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி...
புதிய தொழில் முனைவோருடன் நாளை பிரதமர் கலந்துரையாடவுள்ளார்… ஆறு மையப் பொருள்கள் குறித்து பிரதமர் முன்னிலையில் அவர்கள் விளக்கம்...
டெல்லி, ஜன. 14 -
புதிய தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜனவரி 15 நாளை காலை 10,30 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், வின்வெளி, தொழில்துறை 4.0, ஃபின்டெக், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு...
















