Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாகச கதையில் சிம்ரன்-திரிஷா

பேட்ட படத்தை தொடர்ந்து சிம்ரன், திரிஷா மீண்டும் இணைந்த நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தோம். தற்போது படக்குழு அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பேட்ட’ படத்தில் திரிஷா தன்னுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற குறையை, தனது அடுத்த படத்தில் தீர்க்க உள்ளார். இருவரும் இணைந்து ஒரு ஆக்ஷன் கலந்த சாகச...

நயன்தாராவின் ஐரா ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவருடன் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும்...

தல இல்லாமல் 25 சதவீத படப்பிடிப்பை முடித்த ‘தல 59’ படக்குழு

எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்சி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்தான் இது. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி...

தனுஷ் படத்தின் மூலம் மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணையும் இசையமைப்பாளர்

வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது. இதுதவிர துரை...

மனைவி நித்யாவால் குழந்தையின் எதிர்காலம் பாழாகிறது-நடிகர் தாடி பாலாஜி குற்றச்சாட்டு

நடிகர் தாடி பாலாஜியும், அவரது மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். தனியார் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களை நடிகர் கமல்ஹாசன் சேர்த்து வைத்தார். சில மாதங்கள் அவர்கள் சேர்ந்து வாழ்ந்தனர். தற்போது மீண்டும் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு...

நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் …

சென்னை, ஜன. 19 – இன்று மதுரையில் உள்ள விரகனூரில் நடிகர் வடிவேலுவின் தாயரான திருமதி சரோஜினியம்மாள் என்கின்ற பாப்பா அவர்கள் உடல்நிலைக்குறைவால் இயற்கையெய்தினார் என்கின்ற செய்திக்கேட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வடிவேலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அச்செய்திக்குறிப்பில் முதலமைச்சர், தங்களின் அன்புத்தாயார் இயற்கை எய்தினார் என்கின்ற செய்திக்...

பாபநாசம் திரையரங்கத்தில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட விஜய் ரசிகர்கள் …

பாபநாசம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... நடிகர் விஜய் நடித்து 2004 இல் வெளி வந்த  கில்லி திரைப்படம் தற்போது 20 ஆண்டுக்குப் பின்பு மீண்டும் மறு ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பகுதியாக...

வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் ஆர்யா-சாயிஷா

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச்சில் திருமணம் நடக்க இருப்பதாக ஆர்யா சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், ஆர்யாவும், சாயிஷாவும் தற்போது வெளிநாடுகளில் சுற்றி வருகிறார்கள். அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கஜினிகாந்த் படத்தில்...

என் குடும்பத்தை கெடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை...

கிசுகிசுக்கள் பிடிக்கும்-தமன்னா

கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவின் வேடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தமன்னாவை உற்சகாப்படுத்தி உள்ளது. இடையில் அவருக்கு படங்களே இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்தன. இதுபற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் ‘நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS