Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நயன்தாராவுடன் புதிய படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா...

அஜித்தை கவர்ந்த படம்

‘பிங்க்‘ படத்துக்குப் பிறகு, சின்ன இடைவெளி இருந்தால் நல்லது என்று வினோத் கேட்க அஜித் சம்மதம் சொல்லிவிட்டார். சமீபத்தில் தன் வீட்டுக்கு வந்த அஜித்திடம் போனிகபூர், ‘ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார். அந்த படத்தை பார்த்து அசந்துபோன அஜித், தமிழில் இந்த...

‘அதையும் தாண்டி ஒரு வருத்தம் இருக்கு’ -மேகா ஆகாஷ்

`ஒரு பக்க கதை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தனுசுடன் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்தார். அந்த படமும் தள்ளிப்போனது. இதனால் கவலையோடு இருந்த மேகா ஆகாசுக்கு `பேட்ட', `வந்தா ராஜாவாதான் வருவேன்' படங்கள் ரிலீசாகி...

திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த நடிகர் தாடி பாலாஜி …

திருவள்ளூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகர் தாடி பாலாஜி அதனை திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். திரைப்பட...

செப் 9 ல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நாட்ரீச்சபிள் க்ரைம் த்ரில்லர் தமிழ் திரைப்படம் …

சென்னை, செப். 03 - பல க்ரைம் திரில்லர் படங்கள் தமிழில் இதுவரை வந்திருந்தாலும்,  இத்திரைப்படம் புதிய திரைக்கதை, கதைக்களம் மற்றும் பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமா உலகில் பெரும் வரவேற்பைக் காணயிருக்கிறது ''நாட் ரீச்சபிள்'' என்ற தமிழ் திரைப்படம்  இப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் எதிர்...

ஜித்தன் ரமேஷுடன் இணைந்த ஆர்யா

ஜித்தன் ரமேஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ஒங்கள போடணும் சார்’. இதில் இவருடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஸிக்மா பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் உருவாகி இப்படத்தை இரட்டை இயக்குநர்கள்...

அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி!

`திமிரு புடிச்சவன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்' படம் ரிலீசாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்', `தமிழரசன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் ஆண்டனி...

‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்....

என் குடும்பத்தை கெடுத்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

நடிகர் தாடி பாலாஜி நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- “உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் என்னை விசாரணைக்கு அழைத்தார். அதன்பேரில் கமிஷனர் அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானேன். எனக்கும், எனது மனைவி நித்யாவுக்கும் உள்ள பிரச்சினை குறித்து விசாரணை...

சினேகா 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷுடன் ஜோடி சேருகிறார்

‘மாரி 2’ படத்திற்குப் பிறகு தனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். கொடி படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS