தமிழ் சினிமாவில் 20 கோடி பார்வையாளர்களை பெற்ற முதல் வீடியோ பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது ‘ரவுடி பேபி’
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி, ரோபோ சங்கர், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது....
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படம் 2 மாதங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. தற்போது கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கோமாளி படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அடுத்து மோகன்ராஜா இயக்கும் தனி ஒருவன் படத்தின்...
நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசிய அஜித்
‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தலைப்பு வைக்காத இந்த படத்தில், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ்...
புது அவதாரம் எடுக்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘அவ்’. இதில் காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார்.
இந்த...
பேய் மாமாவாக களமிறங்கும் வடிவேலு
சிலகாலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்த வடிவேலு ஒரு முழுநீள காமெடி படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. ஆனால் அந்த போஸ்டர் பொய்யான...
நயன்தாராவுடன் புதிய படத்தில் இணையும் விக்னேஷ் சிவன்
நயன்தாரா நடிப்பில் ரிலீசான ‘விஸ்வாசம்’ ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து நயன்தாரா நடிப்பில் ‘ஐரா’ படம் ரிலீசாக இருக்கிறது. கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.
இதுதவிர ‘கொலையுதிர் காலம்’, ‘மிஸ்டர்.லோக்கல்’ ஆகிய தமிழ் படங்களிலும், ‘சைரா...
சன்னி லியோன் இடத்தை பிடித்த ஷ்ரத்தா தாஸ்
நடிகை ஷ்ரத்தா தாஸ் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தமிழில் விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்திற்காக ஒரு கிளப் பாடலில் நடனம் ஆடுவதற்காகத்தான்...
தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு தேவை-அதர்வா
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின்...
கிசுகிசுக்கள் பிடிக்கும்-தமன்னா
கண்ணே கலைமானே படத்தில் தமன்னாவின் வேடத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தமன்னாவை உற்சகாப்படுத்தி உள்ளது. இடையில் அவருக்கு படங்களே இல்லை என்ற ரீதியில் செய்திகள் வந்தன.
இதுபற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில் ‘நடிப்பு வாழ்க்கை முடியப் போகிறது என்று சொல்லும் ட்வீட்களையும், கிசுகிசுக்களையும் படிப்பது பிடிக்கும். என்...
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.
சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட...

















