Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...

சென்னை, ஜன. 24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...

மீஞ்சூர், அக். 03 - தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...

மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …

திருப்பாலைவனம், நவ. 27 - திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...

படப்பை அருகே அரசு பேருந்து உள்ளிட்ட மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு வொன்று மோதி விபத்து...

காஞ்சிபுரம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஓரகடத்திலிருந்து, வாகனங்கள் படப்பையை நோக்கி வந்து கொண்டிருந்த போது, படப்பை அடுத்த சாலமங்கலம் அருகே சாலையில் திடீரென அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. அவ்விபத்தில் அரசு பேருந்து, தனியார் கம்பெனி பேருந்து, மற்றும்...

திருவண்ணாமலை அணுக்குமலை ஊராட்சியில் புதிய கொள் முதல் நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் திறந்து வைத்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 -   திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, இவ்...

திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….

திருவாரூர், நவ. 27 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...

மூங்கில்குடியில் நடைப்பெற்ற புதிய பொது விநியோக கடைத் திறப்பு விழா : நன்னிலம் சட்ட மன்ற உறுப்பினர் இரா.காமராஜ்...

நன்னிலம், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட மூங்கில்குடியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நன்னிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொது விநியோக நியாய விலை கட்டிட திறப்பு விழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில்...

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தஞ்சாவூர் மாவட்ட தலைமை தேர்தல்...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக திருமண அழைப்பிதழ் போல் நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு விநியோகம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க...

அதிகம் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு தலை வாழை இலைப் போட்டு விருந்து வைத்த திருபுவனை காவல்...

புதுச்சேரி, மே. 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… +2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளை புதுச்சேரி திருபுவனை காவல் நிலையம் அழைத்து அவர்களுக்கு தலை வாழை இலை போட்டு அதில் உணவுப் பறிமாரி கால்துறையினர் விருந்தளித்தனர். அச்சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை...

பழவேற்காடு நிரந்தர முகத்துவாரம் அமைய இருக்கும் இடத்தினை படகில் சென்று ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் …

பழவேற்காடு, ஆக. 03 - திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரமாக பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் விளங்கி வருகிறது. மேலும் இம் முகத்துவாரம் அடைபட்டு மணல் திட்டுக்களாக மாறும் காலங்களில் அப்பகுதியின் வழியாக எளிதில் படகுகளில் கடலுக்குள் செல்ல முடியாமலும், மீன்வளம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS