காதலித்து கைவிட நினைத்த காதலன் வீட்டிற்கு முன்பு தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட காதலி …. காதலன் வினோத்தை பெரம்பூர்...
மயிலாடுதுறை, பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்த காதலன் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காதலன்...
பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை அங்காடிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் : திருவாரூர் மாவட்ட நுகர்வோர்...
திருவாரூர், டிச. 15 -
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிரபல வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரு.1.20 இலட்சம் மதிப்பிலான புதிய எல்.இ.டி டிவி வழங்கிடும் படியாகவும் நேற்று அதிரடி உத்தரவினை வழங்கிவுள்ளது.
திருவாரூர்...
பேராவூரணியில் நடைப்பெற்ற 100 சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : 82 விநாடிகளில் 100 முறை விரலை...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கொன்றைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.ஏ. தெட்சிணாமூர்த்தி. சமூக சேவகரான இவருக்கு மனைவியும், திருமணம் ஆன ஒரு மகளும் உள்ளனர். பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
மேலும்...
100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...
புதுச்சேரி, மாரச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...
தனியார் வங்கி ஏ.டி.எம் மையங்களில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.47.50 லட்சம் காஞ்சிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால்...
காஞ்சிபுரம், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் அருகே தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்ப உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 47.50 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தினை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து அப் பணத்தினை வருவாய் கோட்டாட்சியரிடம்...
எதை செய்தாலும் ரைட்டாதான் செய்யனும் … சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து வலது காலை எடுத்து...
தஞ்சாவூர், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
வலதுகாலை எடுத்து வைத்து வீட்டின் உள்ளே போவது போல ஒரு விளம்பரம் டிவி ல பார்த்து இருப்போம். அதை போல சிறுவர் பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த தஞ்சை மேயர், ஆணையர். துனண மேயர் ஆகியோர்...
இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. சாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேரில் விசாரணை
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் குளத்து மேட்டு தெருவைச் சேர்ந்த 20 இருளர் இன மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வழங்க கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இருளர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எஸ்.டி. ஜாதிச்சான்று வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு,...
மயிலாடுதுறையில் நடைப்பெற்ற நடப்போம் நலம் பெறுவோம் நடை பயிற்சி … அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
திருவாரூரில் நடைப்பெற்ற சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பேரணி … 200 க்கும் மேற்றபட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு...
திருவாரூர், பிப். 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது என்பதுக்குறித்த விழிப்புணர்வு பேரணி திருவாரூரில் நடைப்பெற்றது. அப்பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
https://youtu.be/_mN5wuU_5Hw
தற்போது நாடு முழுவதும் நாள்தோறும் அதிகரித்து வரும்...
கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...























