Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …

பொன்னேரி, ஆக. 30 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...

மீஞ்சூர், ஆக. 25 - இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...

புதுடெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, மார்ச். 31 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு பின்வருமாறு 1)    நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின்...

திருவண்ணாமலை: குறைந்த காலத்தில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனைப் படைத்த மாவட்ட நிர்வாகம் !

திருவண்ணாமலை, செப்.17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை...

சீருடையில், பொங்கல் திருநாள் முதல் திருக்கோயில் பணியாளர்கள் … இரண்டு எண்ணிக்கையிலான சீருடைகளை முதலமைச்சர் வழங்கினார் …

சென்னை, ஜன. 4 - இன்று தலைமைச் செயலகத்தில் திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகள்  மற்றும்  திருக்கோயில் பணியாளர்களுக்கு  சீருடைகள்  வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (4.1.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை...

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் உருவாக்கம் … இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு...

காஞ்சிபுரம், டிச. 30 - தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. என காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு செய்தியாளர்களிடம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். புத்தாண்டு தினத்தன்று...

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு :...

சென்னை, ஆக. 29 – தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த மறைந்த பேரறிஞர் அண்ணா  1968 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்று சிறப்பு மிக்க இருமொழிக்கொள்கை எனும் தீர்மனத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அந்நாள் முதல் இந்நாள்வரை தமிழ்நாடு அரசு அக்கொள்கையை பின்பற்றி வருவதோடு பல துறைகளிலும்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, DLF டௌன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய...

சென்னை, மார்ச். 14 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.3.2022) DLF டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும்...

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா செப் 15 செயல்பட துவங்குகிறது – அமைச்சர் காந்தி பேட்டி

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையையும் பெறவுள்ளது என கைத்தறித் துறை...

தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, டிச. 15 - தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார். அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS