காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா செப் 15 செயல்பட துவங்குகிறது – அமைச்சர் காந்தி பேட்டி
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையையும் பெறவுள்ளது என கைத்தறித் துறை...
ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்...
சென்னை, ஜன. 22 -
2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி,...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று...
திருவண்ணாமலை, ஜன. 14 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் 3600 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கநாணயம் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம்...
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய 9 மாணவர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை, மார்ச். 12 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2022) சென்னை விமான நிலையத்தில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ, மாணவியர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
24.02.2022 அன்று இரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட...
பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் :...
பொன்னேரி, சன. 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
தமிழகத்தில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சப் கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த்...
புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஜன. 25 -
இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர்,...
கும்பகோணம் கோட்டாச்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனு ..
கும்கோணம், ஜன. 20 -
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல்,...
தமிழகத்தில் உள்ள 314 திருக்கோயில்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தால் BHOG தரச்சான்று … திருக்கோயில்...
சென்னை, ஜன. 24 -
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு - அருள்மிகு...
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு...
சென்னை, ஜன. 25 -
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக...
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான குறளோவியப் போட்டி : முதல் பரிசு ரூ. 50 ஆயிரம் என அரசு...
சென்னை, டிச. 23 -
உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் முதலானவற்றையும் வழங்கி வருகின்றது.
அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டதும்,...






















