திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் … இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி...
சென்னை, ஜன. 1 -
தமிழ்நாடு முதலமைச்சர் 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளது போல் சீரமைத்திட...
அத்திப்பட்டில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ வட்டார சுகாதாரத் திருவிழா ..
பொன்னேரி, ஏப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன்...
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021 – 2022 ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி...
சென்னை, பிப். 11 -
சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் - மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.2.2022)...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊரக உள்ளாட்சிக் கட்டடங்களில் உள்ள சிறு மற்றும் பெரும் பழுது நீக்கி...
திருவண்ணாமலை, ஜன. 14 -
அரசாணையின்படி ஊரக உள்ளாட்சி கட்டடங்களில் சிறுபழுது மற்றும் பெரும்பழுது நீக்கம் செய்து புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அறிவுரைகளில் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளையட்டி (14.01.2022) அன்று அனைவரின்...
புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, செப். 28 -
மணலி ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2372 வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 1.1.2022 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60...
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி ஹரித்ரா தெப்பக்குளத்தில் படகு இல்லம் : திருவாரூர் மாவட்டாட்சியர் சாருஸ்ரீ ஆரம்ப கட்ட...
மன்னார்குடி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஹரித்ரா நதி என்று அழைக்கப்படும் தெப்பக்குளம் உலகத்தில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றாகும்.
https://youtu.be/o7Wq2okT5pc
மேலும் அக் குளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தொழில்துறை...
காஞ்சிபுரம் : குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார் …
காஞ்சிபுரம், ஜன. 5 -
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார்
குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55...




















