Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழகத்தில் மேலும் 4200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர தயாராக உள்ளது … திருவாரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... அரசு விரைவு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் வைத்திநாதன் மறைவை ஒட்டி  படத்திறப்பு நிகழ்ச்சியானது தொமுச பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  மற்றும் தொமுச தொழிற்சங்கத்தை...

திருவாரூர்; புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா …

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடிவடிக்கைப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டம் தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தலைமையில்...

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …

திருவள்ளூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன். திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/yv5KNrAIPJA அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...

மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு, குடும்ப பராமரிப்பு உதவித்தொகை … தலா ரூ.25 ஆயிரம் வீதம் 15 பேர்களுக்கு முதலமைச்சர்...

சென்னை. ஜன.20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில்  மறைந்த கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பப் பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 வாரிசுதாரர்களுக்கு ரூ.25,000/- உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தமிழக பாரம்பரிய...

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் தீவிர நடவடிக்கைகள் மேற் கொண்டு வரும் பொன்னேரி தொகுதி...

பொன்னேரி, டிச. 08 - தமிழ்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பெருத்தப் பாதிப்புகளை உருவாக்கியதால் அம்மாவட்ட பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. அதுப்போன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதியிலும் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் காற்றின்...

தரமற்ற தார்சாலை அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சீர்காழி நகர் மன்ற உறுப்பினர்கள் …

சீர்காழி, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் ரூ.2 கோடியே  17 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்படும் தார் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக குற்றம் சாட்டி பணிகளை நகர் மன்ற உறுப்பினர்கள்  தடுத்து நிறுத்தி பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள...

முதுகுளத்துார் கடலாடி ஒன்றியங்களில் 10 புதிய துணை சுகாதார நிலையங்கள்- அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்

செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன் ராமநாதபுரம், ஆக.22- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற விழாக்களில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலா ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10...

உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….

திருவாரூர், ஆக. 02 - சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். வட்டார...

அத்திப்பட்டில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ வட்டார சுகாதாரத் திருவிழா ..

பொன்னேரி, ஏப். 28 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன்...

திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS