திருவேற்காடு நகராட்சின் 3 வது வார தொடர் மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்
திருவேற்காடு, செப் . 26 -
தமிழ்நாடு கொரோனா தொற்றில்லா முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி 100 சதவீதம் என்ற இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட...
ஜூன் மாத இறுதிக்குள் ஆறாயிரம் புதிய பள்ளி வகுப்பறைகள் திறக்கப்படும் : கபிஸ்தலத்தில் அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்
கும்பகோணம், மே. 15 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள கபிஸ்தலத்தில் அங்கன்வாடி கட்டிடத்த்திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்ட டத்தை திறந்து வைத்து அரசின் திட்ங்கள் குறித்து உரை நிகழ்த்தினார். அப்போது...
சிகிச்சைப் பெற்று வந்த உள் நோயாளி திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை : திருவள்ளூர் அரசு...
திருவள்ளூர், பிப். 21-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (55) அப்பகுதியில் உள்ள பீர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில், ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்க்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளர்.
மேலும்...
மயிலாடுதுறை நகராட்சிக் கூட்டத்தில் மயக்கமடைந்த தஞ்சை மண்டல இயக்குநர் .. பாதியிலேயே நிறுத்தப்பட்ட நகராட்சிக் கூட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை நகராட்சியில் அவசர கூட்டம் காலை தொடங்கி மதியம் 2. மணிவரை தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்ததால் அங்கு வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்த தஞ்சை மண்டல நகராட்சி இயக்குனர் தீடீரென மயக்கமடைந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் ஏற்றிக்...
காஞ்சிபுரத்தில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம், டிச. 17 -
காஞ்சிபுரம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த ஒலிமுகம்மது பேட்டை அரக்கோணம் சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான குடோனில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ...
உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...
திருவள்ளூர், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...
சென்னை கொளத்தூரில் ரூ. 83.55 இலட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொளத்தூர், செப் . 21
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், நியாயவிலைக் கடை, விளாயாட்டுத்திடல் மற்றும் பூங்கா ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...
வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..
தஞ்சாவூர், பிப். 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...
ஏகானபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் … 6 வது முறையாக புறக்கணிப்பு செய்த அவ்வூர்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த ஜன 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அக்கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை அக்கிராம்மக்கள் புறக்கணித்த நிலையில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
பரந்தூர் ...
சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...
காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...




















