காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...
மீஞ்சூர், அக். 03 -
தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...
மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற 2 புதிய நியாய விலைக் கடை கட்டடத் திறப்பு விழா : மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருவேறு இடங்களில் நியாயவிலைக் கடைகள் கட்டித்தர அக்கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர்.
https://youtu.be/U3oY02JWnNE
அக்கோரிக்கையின் அடிப்படையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.9.16...
ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …
மீஞ்சூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...
புழல் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளது … பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை … அமைச்சர்...
திருவள்ளூர், டிச. 07 -
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட புழல் உட்பட அனைத்து ஏரிகளும் பாதுகாப்பாக உள்ளதெனவும், மேலும் அவ் ஏரிகளில் உள்ள நீர் இருப்பை சரியான அளவில் இருக்குமாறு நீர்மட்டத்தை அதிகாரிகள் கையாண்டதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும்...
கும்பகோணம் அருகே உள்ள திருலோகி ஊராட்சியில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் –
கும்பகோணம், ஜன. 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட திருலோகி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/4iTvBQzrtSg
இந்த முகாமை அரசு தலைமைக் கொறடா கோவி...
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...
தஞ்சாவூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...
ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது ..
ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ... ரூ.1 இலட்சம் லஞ்சம் வாங்கிய ஆவடி இணை சார் பதிவாளர் மற்றும் இடைத்தரகர் கைது .. மேலும் விசாரணையில் ஏற்கனவே கடந்த ஆண்டு பத்திரப்பதிவு செய்ய அதே நபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம்...
மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்...
மயிலாடுதுறை, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது.
இந்நிலையில் கதவணையின்...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் எச்சரிக்கையை மீறி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் …
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
தமிழ்நாட்டில் தெற்கு கடற்கரையோரம் கள்ளக் கடல் என்ற நிகழ்வு நேற்று நடைபெறும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரித்து இருந்தது. கடலில் திடீர் திடீரென்று சூறாவளி தோன்றும் என்றும் 45 முதல் 60 கிலோ மீட்டர் வரை...






















