சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...
காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…
மயிலாடுதுறை, மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...
தொடர்ந்து பெய்து வரும் கனமழை ; செம்பனார் கோயில் பகுதியில் பதிவான சுமார் 8 செ.மீ மழை பொழிவு...
மயிலாடுதுறை, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு துவங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழையளவுப் பதிவாகிவுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவரப் பொய்யாத நிலையில் கோடை...
சீர்காழியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் …
மயிலாடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர் மீனா ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/7bgnIOnirYw
சாலை விரிவாக்க பணிக்காக ...
உலக செவித் திறன் நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையின் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி …...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
உலக சுகாதார நிறுவனம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 3-ஆம் தேதியை உலக முழுவதும் செவித்திறன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவ மனையில் காது, மூக்கு, தொண்டை...
தானியங்கி துணிப் பை இயந்திரத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்த சீர்காழி நகராட்சி…
சீர்காழி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...
காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …
கும்பகோணம், டிச. 13 –
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது.
இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...
132 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் விழா : எல்லாபுரம் ஒன்றியத்தில் நடைப்பெற்ற விழாவில் கும்மிடிபூண்டி...
திருவள்ளூர், செப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் இன்று நடைப்பெற்ற 132 பயனாளிகளுக்கு விலை இல்லா வெள்ளாடுகள் வழங்கும் விழாவில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி. ஜே. கோவிந்தராஜன் பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார்.
https://youtu.be/n33pKQh6Geo
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் மற்றும் பூண்டி ஒன்றியத்தில் இளம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட...

























