மாமல்லபுரத்தில் நாட்டிய கலை விழா … இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 22 வரை நடைப்பெறுகிறது :...
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2021-2022 ஆண்டிற்கான நாட்டிய விழா நடத்த, தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாமல்லபுரம் புராதன நகரம் தொல்லியியல் கலைச்சிற்ப சுற்றுலா இடமாக விளங்குகிறது. இதனை சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகளின் ரசனை, ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலாத்துறை, ...
கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...
கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...
கும்பகோணம், டிச. 23 -
கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள்.
https://youtu.be/ONsGWwrqQdE
கும்பகோணத்தில் நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...
இன்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29 ஆம் ஆண்டு இந்திய நாட்டிய விழா : அமைச்சர்கர்கள் தா.மோ.அன்பரசன்,...
செங்கல்பட்டு, டிச. 23 -
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் 29 ஆம் ஆண்டின் இந்திய நாட்டிய விழா கோலாகலமாக இன்று துவங்கியது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மதிவேந்தன் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்
விழாவில் சுற்றுலா துறை...
ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை மண்டலத்தில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திட்டப்பணி … எம்.எல்.ஏ. உதயநிதி...
சென்னை, டிச. 28 –
நேற்று, பெருநகர சென்னை மாநகராட்சி , தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120 க்கு உட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி நடைப்பெற்றது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்...
இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 4 -
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...
மணல் அள்ள மாட்டுவண்டிகளுக்கு அனுமதி தரக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் …
மயிலாடுதுறை, ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் மாட்டு வண்டிக்கு மணல் அள்ள அனுமதி வழங்காத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், மேலும் மணல் குவாரியில் மணல் அள்ள அனுமதி தர...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
செங்கல்பட்டில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கல்லூரி மாணவர்கள்...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கியது. அப் பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...
சென்னை, ஜன. 24 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...


















