Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வந்தவாசி : சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்து ஆலோசனை கூட்டம்

வந்தவாசி, அக்.9- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் பொதுமக்கள் காப்பது குறித்த அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டால் எப்படி காப்பாற்றுவது தாழ்வான பகுதியில் வசிக்கும்...

புதுச்சேரியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் கைது : உல்லாசமாக வாழ திருட்டில்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் … புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர்...

தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை  மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது. அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...

சீர்காழியில் பதட்டமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் …

மயிலாடுதுறை, மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு சீர்காழியில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட  ஆட்சியர் மகாபாரதி, காவல் கண்காணிப்பாளர்  மீனா  ஆய்வு. கடந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கு...

தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம். கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

வெளிநாட்டுப் பறவைகளைக் காண தஞ்சாவூர் ராஜாளி பூங்காவில் குவிந்த திரளான சுற்றுலாப் பயணிகள் …

தஞ்சாவூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … கோடை விடுமுறையை முன்னிட்டு தஞ்சை பெரியக் கோவில் அருகில் இருக்கும் ராஜாளி பறவைகள் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜாளி, காதல் பறவைகள் பறந்து வந்து ஒவ்வொருவர் மீதும் அமர்ந்ததும்...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...

பொன்னேரி, ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...

மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி : சந்திரபாபு...

மீஞ்சூர், மே. 11 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள், சினிமா தியேட்டர் மற்றும் பொதுமக்களும் உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வலியுறுத்தியும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS