Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, ஜன. 4 - தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.      உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு முகாம் : செய்தித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள்...

சென்னை, ஏப். 11 - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், இன்று (11.04.2022) சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்...

ரூ.2 கோடியே 93 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 6 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகங்கள்...

சென்னை, ஜன. 22 - 2021-22ஆம் ஆண்டிற்கான மனித வள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையில், புதியதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய வருவாய் மாவட்டங்களில் ஆறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.                 அதன்படி,...

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய நிர்வாகத்தைக் கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்.. நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், நடப்பாண்டு மாவட்டத்தில் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அதன் அறுவடைப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை...

டாக்டர் கலைஞரின் வரும்முன்காப்போம் திட்ட மாபெரும் மருத்துவ சிறப்புமுகாம் : அரசு தலைமை கொறடா கோவி செழியன்...

கும்பகோணம், மார்ச். 11 - கும்பகோணம் அருகே ஆரலூரில் இன்று நடந்த  கலைஞரின் வரும்முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமினை, அரசின் தலைமை கொறடா கோவி செழியன் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். https://youtu.be/B6KL4SRTD4I இந்நிகழ்வில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம், திருப்பனந்தாள்  ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,...

திருவண்ணாமலை: குறைந்த காலத்தில் 1121 பண்ணை குளங்கள் அமைத்து உலக சாதனைப் படைத்த மாவட்ட நிர்வாகம் !

திருவண்ணாமலை, செப்.17 - திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீரை சேமிக்கும் மெகா முயற்சியாக 30 நாட்களில் 1121 பண்ணை குளங்களை அமைத்து உலக சாதனை படைத்ததை அங்கீகரித்து 4 நிறுவனங்கள் அங்கீகார சான்றை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை மட்டுமே பிரதானமான நம்பியிருக்கிறது. பருவ மழை...

புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, செப். 28 - மணலி  ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து  வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று...

திருவண்ணாமலை, ஜன. 14 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் அனைத்து திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.25.57 கோடி மதிப்பீட்டில் 3600 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 8 கிராம் தங்கநாணயம் மற்றும் பயனாளிகளுக்கு ரூ.44.92 இலட்சம்...

புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, ஜன. 25 - இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும்  திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார். அப்போது அவர்,...

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான குறளோவியப் போட்டி : முதல் பரிசு ரூ. 50 ஆயிரம் என அரசு...

சென்னை, டிச. 23 - உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், இலக்கணம், இலக்கியம் முதலானவற்றையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டதும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS